Top Tweets for #PuraviCyclone
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! வேடிக்கை பார்க்கும் மாநில அரசு!!
நிவர் புயல் நிதி.
கேட்டது- 3,750 கோடியே 38 லட்சம்.
கிடைத்தது- 63.14 கோடி.
புரெவி புயல்.
கேட்டது-1,514 கோடி.
கிடைத்தது-223.77 கோடி.
#DYFITamilNadu | #Nivarcyclone
#PuraviCyclone

தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! வேடிக்கை பார்க்கும் மாநில அரசு!!
நிவர் புயல் நிதி.
கேட்டது- 3,750 கோடியே 38 லட்சம்.
கிடைத்தது- 63.14 கோடி.
புரெவி புயல்.
கேட்டது-1,514 கோடி.
கிடைத்தது-223.77 கோடி.
#DYFITamilNadu | #Nivarcyclone
#PuraviCyclone

#NivarCyclone & #Puravicyclone புயல்களால் பாதிப்பிற்குள்ளான 5 லட்சம் விவசாய பெருமக்களின் 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.

#NivarCyclone & #Puravicyclone புயல்களால் பாதிப்பிற்குள்ளான 5 லட்சம் விவசாய பெருமக்களின் 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.

#NivarCyclone & #Puravicyclone புயல்களால் பாதிப்பிற்குள்ளான 5 லட்சம் விவசாய பெருமக்களின் 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும்.

#BREAKING
நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு;
https://t.co/WciCN2AH8n | #TNFarmers | #NivarCyclone | #PuraviCyclone | #TNGovt #EdappadiPalanisamy

தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு
#NewsJ #Thanjavur #CentralTeam #puravicyclone
https://t.co/X6Ph0mYUj2
ராமநாதபுரம் மாவட்டத்தில் புரேவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். #puravicyclone
நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைவில் அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும்
- தலைமை செயலாளர்
#TNGovt #EdappadiPalanisamy #NivarCyclone #puravicyclone

பயிர்சேத விவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட்டதும் உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் - தமிழக அரசு
#PuraviCyclone | #TNGovt
#Breaking || புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய டிச.28ல் மத்திய குழு தமிழகம் வருகை
ஆய்வுக்கு பிறகு மத்திய குழுவின் அறிவுரைப்படி, புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்படும் - தமிழக அரசு
#PuraviCyclone | #TNGovt

#புரெவி_புயல் பாதிப்பு குறித்து ஆராய #மத்திய_குழு விரைவில் #தமிழகம் வருகை
#NewsJ #puravicyclone #Centralteam
https://t.co/qSz8UrZCeJ
புரெவி புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது - உள்துறை அமைச்சகம் #puravicyclone

வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்பது ஏன்? -எடப்பாடி பழனிசாமி விளக்கம்
https://t.co/4t8lbAz4Bm
#EPS #NivarCyclone #puravicyclone #FarmersProtest #FarmerBill2020 #EdappadiPalaniswami #maalaimalar

மழையினால் பாதிக்கப்பட்ட 1100க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் நகர தமுமுக சார்பாக உணவு வழங்கப்பட்டது
#PuraviCyclone #TMMKRescueTeam

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் தமுமுக சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
#TMMKRescueTeam #puravicyclone
@jawahirullah_MH @news7tamil

திருவாரூர் அடியக்கமங்கலம் தமுமுக சார்பாக மழையினால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
#TMMKRescueTeam #puravicyclone
@jawahirullah_MH @news7tamil

கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை தமுமுக சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
@jawahirullah_MH @news7tamil
#TMMKRescueTeam #puravicyclone

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




























