Top Tweets for #RASHOMON
The English dub of Bungo Stray Dogs WAN! Season 2 also premieres today!
✨ CAST & CREW: https://t.co/BCGxlziEW3

Traded in some stuff for store credit today and immediately blew what I got on this little trifecta. The Viking book ended up being free, and that @Criterion #Rashomon was pure gold. #comics #goodies

#Rashomon , 1950
A masterpiece for all time💫

"En "#Rashomon" explotó el potencial de #ToshiroMifune. Lo expresaba todo de un modo directo y expeditivo, con un tempo que no he visto nunca. El actor japonés al uso, para trasladar una sensación, necesita 3 metros de película...a Mifune le bastaba un metro".
#AkiraKurosawa
@nathanwontmiss @kathyfromsales being like "i think she thought another guy was me #Rashomon" #kindaBeastmode
#Rashomoneffect பாணியை பின்பற்றி அதன் தாக்கத்தில் வெகுசில தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. #Rashomon #VeniceFilmFestival ல் #GoldenLion விருது பெற்று, Western உலகிற்கு #Japanesecinema-வை அறிமுகப்படுத்தியது.
#multipleperspectives #subjectivetruthapproach முழுமையாக , ஒரு pure form-ஆக வருவது அரிது என்றாலும், அந்த narrative device-ஐ பகுதியளவில் அல்லது வலுவாக பயன்படுத்திய சில திரைப்படங்களை கீழே காணலாம்.
🔹 #Virumaandi (2004)
Director: #KamalHaasan
இரண்டு முக்கிய சாட்சிகள் → இரண்டு முரண்பட்ட versions
👉 Closest Tamil equivalent to Rashomon structure
👉 #Audienceperception தொடர்ந்து shift ஆகிறது.
🔹 #AndhaNaal (1954)
Director: #Balachander
Murder investigation → பல suspects
ஒவ்வொருவரும் வேறு வேறு version களில் கதையை சொல்கிறார்கள்.
👉 Rashomon influence subtle-ஆக தெரியும்
👉 #Noir + #investigative narrative
🔹 #AayuthaEzhuthu (2004)
Director: #ManiRatnam
மூன்று கதாபாத்திரங்கள் → ஒரே incident-ஐ வெவ்வேறு angles-ல் காட்டுகிறது
👉 Rashomon போல #contradictory இல்லை
👉 ஆனால் multi-perspective narrative ஐ strong ஸ்ட்ராங்காக பதிவு செய்த படம்.
🔹 #SuperDeluxe (2019)
Director: #ThiagarajanKumararaja
பல கதைகள் → ஒன்றாக converge ஆகும் வகையில் அமைக்கப்பட்டது.
👉 Direct #Rashomoneffect இல்லை
👉 ஆனால் #subjectivereality + #narrativefragmentation வலுவாக அமைந்தது.
Rashomon ஏன் உலக சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது? 🎬
இந்த கேள்விக்கான பதில் சாதாரணமல்ல — இது சினிமாவின் மொழியையே மாற்றிய படைப்பு.
🎭 #NarrativeRevolution
ஒரே சம்பவம் → பலர் கூறும் முரண்பட்ட உண்மைகள்
“Absolute truth இல்லை” என்ற கருத்தை முன்வைத்தது
சினிமாவில் #subjectivetruth என்ற கோட்பாட்டை popular செய்து, #RashomonEffect என்ற ஒன்று உருவாக காரணமாக அமைந்தது.
🌲 #VisualLanguageInnovation
காட்டுக்குள் சூரிய ஒளியை நேரடியாக படம் பிடித்த முதல் முயற்சிகளில் ஒன்றாகும்.
#Light&shadow மூலம் மனிதரின் மனநிலையை வெளிப்படுத்தியது
#symbolicgrammar ஆக கருதப்படுகிறது.
🎬 #InfluenceonCinema
#Nonlinearstorytelling → இன்று Hollywood முதல் Indian cinema வரை
பயன்படுத்தும் #multipleperspectives ஐ அறிமுகப்படுத்தி, #Narrative #experimentation க்கு வழி திறந்தது.
⚖️ #PhilosophicalCore
👉 இது ஒரு crime story இல்லை; இது மனித மனதின் dissection.
உண்மை என்பது object அல்ல; அது #perception என்றும், #Ego #fear #guilt ஆகியவை எப்படி கதையை மாற்றுகிறது என்பதும், மனிதன் உண்மையை விட தன் image-ஐ காப்பாற்ற விரும்புகிறான் என்பதையும் போட்டுடைத்த திரைப்படம்.
👉 அதனால் இதனை சினிமா என்ன செய்ய முடியும் என்பதை redefine செய்த landmark எனலாம்.
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

#filmdiaryclassicals 13 •
🎬 #Rashomon 1950 ⏳1h28m ⭐8.1 Dir- #AkiraKurosawa #PsychologicalDrama #Philosophical #Crime #NonlinearNarrative
#Heian-era setting 🎭🧠⚖️🧩🌫️🌳
#oneline of the film
ஒரு போர் வீரன் நான் தற்கொலை தான் செய்து கொண்டேன் என்று கூறும் போது, அவன் எதனால் உயிரிழந்தான் என்பதை நான்கு கோணங்களில் விளக்கி, முடிவு என்னவாயிற்று என்று கூறுவதே இக்கதை.
#Synopsis
9 ஆம் நூற்றாண்டு ஜப்பானில், பாழடைந்த 'ரஷோமொன்' கோட்டை வாசலில், கொட்டும் மழையில் ஒதுங்கும் ஒரு விறகுவெட்டியும், ஒரு துறவியும் தாங்கள் கண்ட ஒரு விசித்திரமான வழக்கைப் பற்றி, அங்கு வரும் ஒரு வழிப்போக்கனிடம் அந்த மர்மத்தைச் சொல்கிறார்கள்.
🔹காட்டில் போர்வீரன் ஒருவன் பிணமாகக் கிடக்கிறான்.
🔹அவன் மனைவியைக் காணவில்லை.
🔹கொள்ளையன் தாஜோமாரு கைது செய்யப்படுகிறான்.
நீதிமன்றத்தில் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் சொல்லும் கதை, முந்தைய கதையை அடித்து நொறுக்குகிறது.
யார் சொல்வது உண்மை?
🔹 கொள்ளையன் கூறும்போது, போர் வீரனின் மனைவியை அடைய விரும்பினேன். உங்களில் யார் வீரன் என்று சண்டையிட்டுத் தீர்மானியுங்கள் என்றாள் அவள். எனவே அந்த வீரனுடன் போரிட்டு அவனை வென்று அவனுடைய மனைவியை அடைந்ததாக கொள்ளையன் விவரிக்கிறான். கொள்ளையன் தன்னை ஒரு மாவீரனாக காட்டிக்கொள்கிறான்.
🔹அடுத்து வந்த மனைவி, "கொள்ளையன் என்னைச் சிதைத்துவிட்டு ஓடிவிட்டான். என் கணவனோ என்னை ஆறுதல்படுத்துவதற்குப் பதில், ஒரு தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல அருவருப்பாகப் பார்த்தார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் நான் மயக்கமடைந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, என் கையில் இருந்த குறுவாள் அவர் நெஞ்சில் பாய்ந்திருந்தது என்கிறாள். அவள் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவளாக காட்டிக்கொள்கிறாள்.
🔹இறந்துபோன போர்வீரனின் ஆவி ஒரு பூசாரியின் வழியாகப் பேசுகிறது. "என் மனைவி கொள்ளையனுடன் சேரச் சம்மதித்ததோடு, என்னையும் கொல்லச் சொன்னாள். அவள் துரோகத்தைத் தாங்க முடியாமல், நானே குறுவாளை எடுத்து என் இதயத்தில் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டேன்" என்கிறது. அவன் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறான்.
🔹இறுதியில் விறகுவெட்டி உண்மையைச் சொல்கிறான். "கொள்ளையன் அந்தப் பெண்ணிடம் கெஞ்சினான். அவளோ இருவரையும் மோதவிட்டாள். ஆனால், அங்கு வீரமான போர் எதுவும் நடக்கவில்லை. இருவரும் பயத்தில் நடுங்கிக்கொண்டே வாள்களை வீசினர். தற்செயலாக போர்வீரன் கொல்லப்பட்டான்" என்கிறான்.
இறுதியில் விறகுவெட்டியும் ஒரு திருடன் என்பது தெரியவருகிறது (அவன் விலையுயர்ந்த குறுவாளைத் திருடியதால் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான்).
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்திற்காகவும், மற்றவர்கள் முன் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும் எப்படி உண்மையை வளைக்கிறார்கள் என்பதே இக்கதையின் மையக்கரு.
மழையின் இறுதியில், கைவிடப்பட்ட ஒரு குழந்தையை விறகுவெட்டி எடுத்துச் செல்லும்போது, மனிதர்கள் பொய் சொன்னாலும் *மனிதநேயம்* இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் படம் முடிகிறது.
இந்தக் கதையின் பாணிதான் இன்று சினிமாவில் புகழ்பெற்ற #RashomonEffect என்று அழைக்கப்படுகிறது.
இதனை அடியொற்றி
Courage Under Fire (1996), Hero (2002), Vantage point (2008), The Last Duel (2021) போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன.
🧭 Final Take-
#Non-linear storytelling
#Multipleperspectives என சினிமா மொழியில் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம், சினிமா உலகத்தில் புதிய இலக்கணத்தை வகுத்தது.
நீங்கள் #seriouscinema #storytelling #psychology ல் விருப்பமுள்ளவராக இருந்தால், 👉 இது நிச்சயமாய் ஒரு #non-negotiable watch திரைப்படம்.
தமிழ் சினிமாவில் இத்திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻

Kamu takut sama aku ya Benicio ,,, Benicio menghindar dari kejaran anak buah ku 😈😘 #Rashomon

راشومون! بمناسبة يوم ميلاد توشيرو ميفوني
كنت على وشك النوم بس ماتقدر تشيل السينما من السينمائي
حبيت أتابعه مخصوص اليوم
『 #Rashomon - 羅生門 』

Il #23marzo 1910 nasceva #AkiraKurosawa. Ebbe il merito di aver introdotto il cinema giapponese all'Occidente, grazie all'inatteso Leone d'oro vinto con #Rashomon. Il suo eroe è un uomo in lotta contro le ingiustizie della società. Oscar alla carriera e Palma d'oro per Kagemusha.

Human Byakko and Rashomon (WIP)
#sskk #shinsoukoku #bsd #rashomon #byakko #atsushi #akutagawa #fanart

Byakko and Rashomon in their human(?) versions!!
#sskk #shinsoukoku #bsd #byakko #rashomon #atsushi #akutagawa #fanart

Happy Birthday, Akutagawa. #Rashomon

#AndhaNaal (1954) :
#Rashomon Effect, patriotism, film noir, and a murder mystery based on the British flick—Andha Naal certainly marks a creative jump for #TamilCinema.
RATING – 7/10*
#SBalachander #SivajiGanesan #PandariBai #JavarSeetharaman #TKBalachandran #PDSambandam

Last Seen Hashtags on Sotwe
ディアラバコス
Seen from Korea
demiandorelli
Seen from Singapore
diyarbakırgay
Seen from Turkey
倒膜
Seen from Japan
芷仪g宝
Seen from Vietnam
nolimit Teenage*
Seen from Brazil
ceritasexbersambung
Seen from Indonesia
รับงานทุ่งสง
Seen from Thailand
AishwaryaLekshmi
Seen from Singapore
twitterporn
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers