Top Tweets for #RIPPalani
`கார்கில் போர்தான் அவருக்கு இன்ஸ்பிரேஷன்!' பழனியின் ஆசிரியை சொன்னவை #RipPalani #Kargil #IndiaChinaFaceOff https://t.co/3PLcXmh5HA
#treadmilldance : ரசிகரை 'மகனே' என அழைத்த #கமல்ஹாசன் - மகிழ்ச்சில் அஸ்வின் குமார்..!
https://t.co/5n9jKHtMEU
#kamalhaasan @ashwin_kkumar #KamalSong #Annaatthe @ikamalhaasan @KHFollowers @KHOurPride @KamalismForever @NammavarFC @GirinathManohar #Indian2 #RIPpalani #IndianArmy
சீன ராணுவம் தாக்கியதில் பலியான பழனியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்...21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை
#RIPPalani #IndianArmy #soldier
https://t.co/PYSznjv8x0
தமிழக இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை போற்றுகிறேன்.
மரியாதைக்கு உரியவர்கள் நீங்களே..@adgpi
#WeStandWithINDIANArmy
#RIPpalani
#IndianArmy
#BoycottChineseProduct
உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் - #கமல்ஹாசன் உருக்கம்..!
https://t.co/rS7LfwuyOH
#KamalHaasan #Kamal #RIPPalani #RIPPazhani #KamalTweet #TeachLessonToChina #prithivRaj #AyyappanumKoshiyum #Director #Sachy #LatestNews #SocialMedia #BJP #Modi #IndianArmy
நமது நாட்டின் எல்லையைக் காக்கும் போரில் #உயிர்_தியாகம் செய்து வீரமரணம் அடைந்த #ராணுவ_வீரர்_பழனி அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
#RIPPalani #வீரவணக்கம்

வீர வணக்கம்!
#RIPPalani

நமது நாட்டின் எல்லையைக் காக்கும் போரில் #உயிர்_தியாகம் செய்து வீரமரணம் அடைந்த #ராணுவ_வீரர்_பழனி அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தில் #நடிகர்_திரு_அஜித்குமார் ரசிகர்களும் பங்கேற்கிறோம் .
#RIPPalani || #வீரவணக்கம்

#Ladakh எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் #Palani அவர்கள் வீரமரணம் அடைந்துவிட்டார் 😥
அவர்களை சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
இவண்: தளபதி விஜய் மக்கள்- பரமக்குடி
#RipPalani #LadakhBorder

Film Producer #KJRajesh of @kjr_studios pledges ₹ 5 lakh to the family of our Indian soldier #HavildarPalani who lost his life in face-off with Chinese troops in the #Galwan Valley today. 22 years of Martyr #Palani's service to @adgpi would be remembered forever.
#RIPPalani
Ethuko lam tag podringa. Iniku border la fight panni setha namma oor army soldier ku Oru tag podungappa. RIP brave soul.
#RIPPalani

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
#RIPPALANI

@ikamalhaasan மனித உயிரை பெரிதாய் கருதுவோர் இப்ப உள்ள பொருளாதார நெருக்கடியில் போரை விரும்பமாட்டார்.அதற்கு மாறாக காந்திய வழிகொள்கை அகிம்சைதான் ஒரேயொரு தீர்வு.உலகநாடுகளின் உதவியோடு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா&சீனா எல்லைப்பிரச்சனை தீர்வு காணலாம்.ஜெய்ஹிந்த்🙏🇮🇳 #RIPPalani😭வீரவணக்கம்🙏
உலகின் எதிரி சீனாவின் காட்டுமிராண்டி தாக்குதலுக்கு தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இந்திய ராணுவவீரர் பழனி அவர்கள் வீரமரணம் அடைந்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய தலைவர்
ரஜினியின் ரசிகர்கள் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
#RIPPalani

கழக மக்களவைத் தலைவர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய நீர்வளத்துறை நிலைக்குழு உறுப்பினர், மாண்புமிகு @OPRavindranath அவர்களின் இரங்கல் செய்தி
#AIADMK #AMMA #OPS #EPS #OPR #TheniMP #YoungstersInspirationOPR #LadakhBorder #RIPPalani #PuthiyaVidiyalOPR

நமது நாட்டின் எல்லையைக் காக்கும் போரில் #உயிர்_தியாகம் செய்த #ராணுவ_வீரர்_பழனி அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி #மஜக பங்கேற்கிறது.
#RIPPalani
#MJKParty


i join the nation in paying tribute to our brave #martyrs.salutes to Havildar #palani
வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்டர் பழனிக்கும் வீரர்களுக்கும் வீரவணக்கம்
@adgpi
#LadakhBorder #GalwanValley
#IndianArmy #TamilNadu

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















