தம்பி குட்டிக்கதை சொல்லுபவன் இல்லை நான்
கட்டுக்கதை சொல்ல வந்தேன் 😂
எல்லாருக்கும் election என்றாலே பயம் சீமானுக்கு மட்டும்தான் கொண்டாட்டம் கல்லா கட்ட முடியும்
தவறு செய்தது யாராக இருந்தாலும், அமைச்சரான நானாக இருந்தாலும் இந்த அரசு காப்பாற்றாது - நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்துக் கொல்**ப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு அமைச்சர் சொன்ன பதில்
#Tiruvallur | #TNGovt | #Minister | #NirmalKumar
2026 ஜூலை 23… ஒரு திரைப்படத்தின் வெளியீடு மட்டுமல்ல. ஒரு சகாப்தத்தின் நிறைவு.
‘ஜனநாயகன்’ – தளபதி விஜயின் கடைசி திரைப்படம்.
பல தலைமுறைகளின் நினைவுகள், எண்ணற்ற சாதனைகள், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பு, தமிழ் சினிமாவின் உச்சம்—இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் ஒரு பெயர் தளபதி விஜய்.
வெற்றி என்பது வசூலில் மட்டுமல்ல…
மக்களின் இதயத்தில் இடம்பிடிப்பதுதான் உண்மையான வெற்றி.
அதை ஆண்டுகளாக நிரூபித்தவர் விஜய் அண்ணா.
தமிழ் சினிமாவின் மன்னன்.
பாக்ஸ் ஆபிஸின் பேரரசன்.
ரசிகர்களின் இதயத் துடிப்பு.
ஒரு நடிகராக தொடங்கி,
ஒரு தலைமுறையின் உணர்வாக மாறிய பயணம்…
அந்த வரலாற்றின் திரை அத்தியாயம் ‘ஜனநாயகன்’ உடன் நிறைவடைகிறது.
திரையில் முடிவாகலாம்…
ஆனால் தளபதி விஜய் என்ற பெயரும், அவர் உருவாக்கிய தாக்கமும், ரசிகர்களின் அன்பும் என்றென்றும் அழியாது.
“ஒரு சகாப்தம் முடிவடைகிறது… ஆனால் ஒரு வரலாறு என்றென்றும் வாழும்!”
@actorvijay #Jananayagan #ThalapathyVijay #Thalapathy #TamilCinema #KingOfKollywood #TheLastDance #GOAT #Anils
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
பூ கட்டி கைரேகை அழிந்துவிட்டது ரேஷன் கடையில அரிசி தர முடியாது சொல்லிட்டாங்க
ஒரு கால் தான் போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டா உடனே அரிசி குடுத்துட்டாங்க
ரொம்ப வேகமா அதிகாரிகள் இப்ப செயல்படுறாங்க
கரூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது சரிதான் 💯