Top Tweets for #RIP_LegendDeva
#தேனிசைத்தென்றல்_தேவா
🎶🎶🎶 காற்றெல்லாம் இனிக்கும்படி
கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி......
என் காலம் நடக்கட்டுமே
என் "தேவா" உன் மார்பில் சாய்ந்தபடி🎶🎶🎶
#RIP_LegendDeva
தேவா தேவா தான் 🤍
#RIP_LegendDeva
‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் இசையுலகின் ஒப்பற்ற அடையாளமாகவும், எளிய மனிதர்களின் நெஞ்சங்களில் எந்நாளும் வாழும் இசைக்கலைஞராகவும் திகழ்ந்த 'தேனிசைத் தென்றல்' திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்!
தனது அலாதியான இசைஞானத்தாலும், மண் வாசனை மாறாத பாட்டுகளாலும் பல தசாப்தங்களாகத் தமிழ் நெஞ்சங்களைக் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் இசை ஆளுமையை இன்றைக்கு நாம் இழந்து நிற்கிறோம். திரையுலகில் அறிமுகமான காலம் தொட்டு, கிராமத்து நாடோடிப் பாடல்கள் முதல் துள்ளலான நகரத்துப் பாடல்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் திரு. தேவா அவர்கள். குறிப்பாக, சென்னையின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் 'கானா' பாடல்களைத் திரைத்துறைக்குக் கொண்டுவந்து, அதை ஒரு தனித்துவமான இசைப் பாணியாக உயர்த்திய பெருமை இவரையே சாரும்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், சிறந்த பாடகராகவும் தன்னுடைய தனித்துவமான குரலால் பல நூறு பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர். கலைத்துறையில் எவ்வளவு உயரங்களைத் தொட்டபோதிலும், எளிய பண்போடும் புன்னகையோடும் அனைவரிடமும் பழகும் இவரது நற்குணம், திரையுலகில் உள்ள அனைவராலும் போற்றப்பட்டது. பல புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வாழவைத்த பெருந்தன்மையாளர்.
திரு. தேவா அவர்களின் மறைவு, தமிழ் இசைத்துறைக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும். அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவர் விட்டுச் சென்றுள்ள பாடல்களின் வழியே தமிழ் மக்களின் இதயங்களில் தேனிசைத் தென்றலாக அவர் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எவன் சாவுக்கும் போறது இல்ல, எந்த functionக்கும் போறது இல்ல, Fansஅ கண்டுக்குறது இல்ல..
உன்னோட Race பாக்க காசு கொடுத்து பேன்ஸ் வந்தா அவுங்கள பாத்து வேற மொறைக்கிற... எதோ தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்க 🙏
இவ்வோ வருஷம் நீ என்ன பண்ணாலும், நீ நடுச்ச மொக்க படத்துக்கும் முட்டு கொடுத்துட்டு இருந்தவங்களும் நீ பன்றது பாத்துட்டு உன்ன திட்ட ஆரம்பிச்சிட்டாங்க 🤧🤧🤧

Thank you, Deva Sir, for making every melody feel like a gentle breeze, especially these songs which will forever be my all-time favourite. 🎶🥺❤️🩹
#RIPDeva #RIP_LegendDeva #Deva #ThenisaiThendral
1998 - Kannedhirey thondrinaal
Prashant
Simran
Vairamuthu
Deva
One of my favourite album from Deva sir.
#RIPDeva
#RIP_LegendDeva

மிஸ் யூ 😭😭😭#RIP_LegendDeva
மிஸ் யூ #RIP_LegendDeva
A major part of growing up as a Rahman fan in the 90s was envying the volume of hits Deva was giving year after year (ARR was still a cult). Propelled Rajni, Kamal's stardom, set-up Vijay, Prashanth and Ajith's careers. He was truly the sound of 90s Tamil cinema. #RIP_LegendDeva
We miss you Deva sir 💔 #RIP_LegendDeva
Last Seen Hashtags on Sotwe
bara
Seen from United Kingdom
minichatt
Seen from United States
naruto #hentai video
Seen from Malaysia
edaesmer
Seen from Turkey
ควยนักมวย
Seen from Thailand
teenageee teenageee ()**** filter:videos
Seen from United States
Amateur
Seen from Vietnam
zoophilia
Seen from United Kingdom
dickflash
Seen from Malaysia
bop
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers



















