Top Tweets for #rip_anitha
ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருப்பாள் என் தங்கை #மருத்துவர்அனிதா!!
கொன்று விட்டோம் !
#RIP_Anitha #NeetkillAnitha #TnRejectNeet #Neetkills #TnStopNeet

She dreamed of becoming a doctor
And now her parents are dreaming to get her back..
alive
#RIP_ANITHA
#BringEducation2StateList
Justice for Dr.Anitha
@packiarajan @NaamTamilarOrg

"அனிதாவிற்கு பதில் வேண்டும்.."
ஆளத்தெரியாத அடிமை அயோக்கிய ஆட்சியாளர்களால் அகால மரணமடைந்த அன்பு மகள் அனிதாவின் உயிருக்கு ஓராண்டு அல்ல; ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும் பதில் சொல்லியே தீர வேண்டும் !! #RIP_Anitha #RIP_NEET

#RIP_ANITHA . En Tamizhanuku Oru Problem Vantha En #Thanga_Thalapathy Anga Nipanga. Anbu #Thalapathy Entrum UN Rasikan #Nan @actorvijay

Atlast #jimiki_kamal made us to forget #Anitha_victims
#well_done_makale👍(over my dead body)
#ban_neet #rip_anitha😿
We need justice for our sister 💪
We are favour for our sister and we are against for neet😠
#rip_anitha #Unity #JusticeForAnitha
இப்போ குடுக்கிற காசு ஆ அப்போ கொடுத்து இருந்த அனிதா ஏதாச்சி ஒரு தனியார் காலேஜ் ல சேர்ந்து படிச்சி ...டாக்டர் ஆகி இருக்கும்ல #RIP_ANITHA

ஏழைங்க படிக்கலாம் னு போனாலும் சாவுறாங்க
படிப்ப நிறுத்திட்டு விவசாயம் பாக்க போனாலும் சாவுறாங்க -_-
.
#Rip_Anitha #SaveFarmers
@AthulyaOfficial
தங்கை டாக்டர். அனிதாவின் வீட்டை பாருங்கள்..
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
#rip_anitha😢

தலைசீவி, பவுடர் போட்டு
பாக்கெட் மணி கொடுத்து
”கோச்சிங் கிளாஸ்” அனுப்பிவிட்டு
So #Sad_Anitha, #RIP_Anitha
என்று பதிவிடும்..
கொலைகாரர்கள்
@vikatan "சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.."
#RIP_ANITHA
"சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.."
#RIP_ANITHA
இன்று ஊடகம் சொன்னது உண்ணை தலித் என்று😣நாளை உலகம் சொல்லும் உண் புகழை தரனி எங்கும்😔
#Rip_Anitha😢 #உடன்_பிறவா_சகோதரன் 😞 @gvprakash
இந்த வேசி நாட்டில் பிறந்தற்க்காய் மீண்டும் வெட்கப்படுகிரேன்....
#Rip_anitha
இந்திய நாட்டின் முதல்பெண் மருத்துவராகிய முத்துலெட்சுமியின் ஆன்மா கேட்கும்என் தங்கை அனிதாவுக்கு நீங்கள் இழைத்த அநீதிக்கான நீதியை #RIP_Anitha
Hatss off u Guys ___/\___
#RIP_ANITHA

@cutepriya730 வாழ்க்கையை கூட எதிர்கொள்ளலாம். மரணத்தை எதிர்கொள்ள இந்த கோழைகளுக்குத் தான் தைரியம் இருக்கிறது.
#TNagainstNEET
#RIP_ANITHA
#NEETKILLSANITA
Dr.அனிதா என்று Board வைக்க வேண்டிய வீட்டு வாசல்ல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்ட வச்சுட்டீங்களேடா பாவிங்களா!!!
#rip_anitha — feeling emotional
Last Seen Hashtags on Sotwe
SCAT
Seen from Japan
minichat((((((((((((((((())))))))))))))))) filter:native_video
Seen from Argentina
男模
Seen from United States
Querodormi
Seen from United States
farfadoxFanart
Seen from United States
joaosinhotrinta
Seen from United States
Freaktwins
Seen from United States
Veneekute
Seen from United States
打屁股
Seen from United States
Mythandgoal
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















