Top Tweets for #rip_deva
"முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு"
எத்தனை முறை கேட்டாலும், சலிப்பு தட்டாத தேவாவின் குரலில் இசைப்புயல் போட்ட அருமையான பாடல். இந்த வரிகள் வரும் காட்சி அதை விட பிரமாதமாக இருக்கும்.
#RIP_Deva https://t.co/l567mOC9GC
Rest In Peace Deva Sir!
Deva Sir's Last rites to take place at Chakkaramallur Village Near Arcot Town, Ranipet.
#RIP_Deva
#RIP_Deva 🙏 the song i listened most in last 5years..or a decade.
మాస్టర్ (1997)
సంగీతం: దేవా
గానం: హరిహరన్, సుజాత
సాహిత్యం: చంద్రబోస్
పెదవే ఓ మధుర కవిత చదివే
అడుగే నా గడప నొదిలి కదిలే..
ఇన్నాళ్లు లేని ఈ కొత్త బాణీ
ఇవ్వాలె మనకెవరు నేర్పరమ్మా..
#Chiranjeevi
தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் அஜித் , விஜய் பற்றி கூறியது 🔥
#deva #devasir #RIP_Deva #Ajithkumar #Vijay #tamilcinema #Kollywood
வாழ்வின் நிலையாமை
சற்றே பயமுறுத்தத்தான் செய்கிறது.
தங்கள் இசை என்றும் நிலைக்கும் 🙏
ஆன்மா அமைதியுறட்டும் 🪔🪔🙏
#RIP_Deva

#RIP_Deva Sir🙏🏽
After hearing so much noises in last decade, we're realizing that he is the real "Thenisai Thendral" 🎵🎶
மதுரையில் சித்திரை திருவிழா உண்டெனில் ?
#தேவா -விற்கு முடிவே இல்லை!!!
#RIPDevaSir #RIP_Deva #Madurai
My beloved Music Director of all time! ❤️
The pinnacle of humility!!💔
#RIP_DEVA. 🙏
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
கானா
பாடலில்
காதலைத் தந்த
தேனிசைத்
தென்றல்
திரு. தேவா அவர்கள்
மறைந்த செய்தி
மிகவும்
துக்கம் தரக்கூடியது
இயல்பால்;
தம் இசையால்
நம்மையெல்லாம்
ஆட்கொண்டவர்
இன்று
நம்மிடம் இல்லை;
அவர்
இடத்தை நிரப்ப
இன்றும் ஆளில்லை.
ஆழ்ந்த இரங்கல் ஐயா.
ஓம் சாந்தி!
#RIP_Deva_Sir🙏 | #RIP_Deva

எனக்கு பிடித்த தமிழ் இசையமைப்பாளரில் இவரும் ஒருவர்.!
மதுரை சித்திரை திருவிழா வில் - ஊரே ஆடும் பாட்டுக்கு சொந்தக்காரர்.
உச்ச நட்சத்திரத்தின் title card க்கு BGM போட்டவர்.
"நான் ஏன் Copyrights கேட்கணும்" என்றவர்.
ராஜா ராஜா தான்.
ஆனால் இவர் தேவா..! 😔😔
#RiP_Deva
@polimernews தான் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு பெரிய பணக்காரனையும் வீதிக்கு வந்து ஆட வைத்தார் அவரது இசையில்… இன்று பெரிய மருத்துவர்களையும் பொது வெளியில் வரவைத்து விட்டு நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் #Rip_deva
#RIP_Deva
சின்ன வயசுல எல்லாரும் ARR , ராஜா பாட்டு கேட்டுட்டு சுத்துறப்போ என்னை அறியாமலே தேவா பாட்டுக்கு Addict ஆகிட்டேன் அதுல ரொம்ப புடிச்ச பாட்டு இது ♥️
நீங்க இப்போ இல்லைனாலும் உங்க இசை எப்போதும் இருக்கும் 🤧
நன்றி தேனிசை தென்றலே ♥️🎶
தன் தேனிசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆட வைத்த தேனிசை தென்றலுக்கு இதய அஞ்சலி !
#Rip_deva
Last Seen Hashtags on Sotwe
犬のいる
Seen from Japan
mgai()()()
Seen from Turkey
anxiouspanda
Seen from United Kingdom
travelingtracy
Seen from United States
konyatravesti
Seen from Turkey
BeautifulBacksplash
Seen from United States
สาวใหญ่แปดริ้ว
Seen from United States
Teenageee filter:native_video
Seen from France
mayford
Seen from Spain
王田交流道
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
























