Top Tweets for #saveEnnore
எண்ணுர் அனல் மின் நிலையக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளன.
இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தை அங்கீகரிக்கக் கூடாது.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முரளிதர், கண்ணன் மற்றும் அரிபரந்தாமன் ஆகியோர் கடிதம்.
#ScrapETPS #SaveEnnore

அரங்கத்திற்குள் ஏற்கெனவே 50 தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் இருப்பதால் மேற்கொண்டு எந்த த.வெ.க. தொண்டர்களயும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை.
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்.
#ScrapETPS #SaveEnnoreCreek
🚨 NEW VIDEO ALERT 🚨
Ennore அனல்மின் நிலையத்தின் ஆபத்துக்கள் | #chennaiairpollution | Poovulagu
Click here to watch video 👇🏾
https://t.co/S6N54RmZxl
🌵Like ,Share & Subscribe 🌵
#ScrapETPS #SaveEnnoreCreek #SaveEnnore #PoovulaginNanbargal

🚨New Video Alert 🚨
Vada Chennai அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டம் | Poovulagu
Click here to watch video 👇🏾
https://t.co/d6T1xHzKUK
🌵Like,Share & Subscribe 🌵
#ScrapETPS #SaveEnnoreCreek #SaveEnnore #PoovulaginNanbargal

There has been alot of industrial accidents which doesn't come to limelight. The person who has met with an accidents has to travel all the ways to government hospital which are not in the vicinity. Despite @chennaicorp annouced of upgraded #UPHC but it not enough
#SaveEnnore

“The air quality in Ennore is very bad, with levels of a harmful substance called PM2.5 going up to 135 on average. This is much higher than what is considered safe by the World Health Organization.” Source: Economic Times
#ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
Ash is already choking Ennore. To pour oil into fire, TANGEDCO has proposed to revive the 660MW Ennore Thermal Power Station Expansion. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
@CMOTamilnadu @mkstalin @TThenarasu @TANGEDCO_Offcl

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக நாளை நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்வதாக அறிவிப்பு.
#SaveEnnore #ETPS #LetChennaiBreath #ScrapETPS
நாளை 20-12-2024, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நானும் நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் பங்கெடுக்க வருகிறோம்.
@CMOTamilnadu @mkstalin @TThenarasu @V_Senthilbalaji @Tnpcbofficial @TANGEDCO_Offcl @TiruvallurCollr
ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள் ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டமானது டிசம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது. நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்புகளை அனுபவித்து வரும் வடசென்னை எண்ணூர் பகுதி மக்களின் குரலாக நான் இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன்.
இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Ash is already choking Ennore. To pour oil into fire, TANGEDCO has proposed to revive the 660MW Ennore Thermal Power Station Expansion. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
Cities are birthed by rivers. Chennai was birthed by the Kosasthalaiyar, which has been heavily abused by industries in Ennore. The expansion of ETPS will further encroach and pollute it, causing more floods.
#ScrapETPS #LetChennaiBreathe #SaveEnnore @mkstalin @thirumaofficial
“The air quality in Ennore is very bad, with levels of a harmful substance called PM2.5 going up to 135 on average. This is much higher than what is considered safe by the World Health Organization.” Source: Economic Times
#ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
Ennore is a highly polluted area. Don't suffocate it further. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe @CMOTamilnadu @mkstalin @TThenarasu
“The air quality in Ennore is very bad, with levels of a harmful substance called PM2.5 going up to 135 on average. This is much higher than what is considered safe by the World Health Organization.” Source: Economic Times
#ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
Ash is already choking Ennore. To pour oil into fire, TANGEDCO has proposed to revive the 660MW Ennore Thermal Power Station Expansion. #ScrapETPS #SaveEnnore #LetChennaiBreathe
Ennore residents have paid @gautam_adani to be a billionaire with their life and health. #stopadani #saveennore
भाजपा सरकार में भीषण कोयला घोटाला सामने आया है।
वर्षों से चल रहे इस घोटाले के ज़रिए मोदी जी के प्रिय मित्र अडानी ने लो-ग्रेड कोयले को तीन गुने दाम पर बेच कर हज़ारों करोड़ रुपए लूटे हैं, जिसकी कीमत आम जनता ने बिजली का महंगा बिल भर कर अपनी जेब से चुकाई है।
क्या प्रधानमंत्री बताएंगे इस खुले भ्रष्टाचार पर ED, CBI और IT को शांत रखने के लिए कितने टेंपो लगे?
4 जून के बाद INDIA की सरकार इस महाघोटाले की जांच कर जनता से लूटी गई पाई-पाई का हिसाब करेगी।

எண்ணூர் மக்களின் வாழ்வாதாரத்தை தொலைக்கவிட்டு, காலநிலை மாற்றம் பற்றி ITC Grand Chola ஓட்டலின் குளு குளு அறையில் மாநாடு நடத்துகிறார்கள்
🤡🤡🤡🤡🤡
#SaveEnnore
இன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு குறித்த அறிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
#TNClimateSummit2024
@climateactionTN @Udhaystalin @SMeyyanathan @supriyasahuias

#SaveEnnore
#SaveEnvironment
@NHM_TN
@ONGC_
#JusticeforEnnore
#CleanOilFromSea
@CMOTamilnadu
@TeamTVKOffl
https://t.co/PYAwnRE5u2
ஊரெங்கும் ஒரே பேச்சு... அம்மோனியா-வால் போச்சு எங்கள் மூச்சு #CloseCoromandel #EnnoreGasLeak #NGTsouthbench #saveEnnore
@Murugappa_Group
@mkstalin @supriyasahuias @Udhaystalin @TRBRajaa
ஊரெங்கும் ஒரே பேச்சு...
அம்மோனியா-வால் போச்சு
எங்கள் மூச்சு
#CloseCoromandel #EnnoreGasLeak #NGTsouthbench
#saveEnnore
@Murugappa_Group @mkstalin @supriyasahuias
@Udhaystalin
Last Seen Hashtags on Sotwe
HellmouthConvention
Seen from United States
mlbb #nsfw guinevere
Seen from Indonesia
RaeLilBlack
Seen from Indonesia
ميقا_حصريات
Seen from United States
bursapasif
Seen from Turkey
cucklod
Seen from Turkey
CallingAllVillains #KnightsOfGuinevere
Seen from France
snapchat #snapchat
Seen from Netherlands
saplak
sexoconhermana
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers