Top Tweets for #trbpolytechnic
அடுத்த தடவை அரசு வேலைக்கான எழுத்துத்தேர்வு லாம் உத்திரபிரதேஷ், மேற்கு வங்காளம், குஜாரத்ன்னு போடுங்கப்பபா.. அசிங்கமா வெறும் 200 கிமீ தூரத்தில்லா போடுறீங்க..🙌🙌🙌
#trbpolytechnic @KPonmudiMLA @CMOTamilnadu 🙌🙌🙌
#பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்..
#trbpolytechnic #TRB #TNPSCExam #TNPSC

மீண்டும் trb polytechnic தேர்வில் முறைகேடாக.....? #trbpolytechnic

தமிழ்நாடு தமிழர்களுக்கே...
#ban_trbpolytechnic
தமிழக அரசே...
பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான 2019-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை ரத்து செய்து மறு அறிவிப்பை வெளியிட்டு தமிழ் மண்ணின் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#madrashighcourt
#trbpolytechnic
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை - ரத்து செய்வது பற்றி அரசு பதிலளிக்க உத்தரவு https://t.co/w422yxljNU
#maduraiHighCourt | #Teachers | #TNGovt
Government of Tamil Nadu released the G.O regarding competitive exams for tamilnadu government jobs. There is no clarity whether it affects this exam. Requesting @CMOTamilnadu @KPonmudiMLA @mkstalin @IraiAnbu_IAS to postpone the exam until it gets clarity #trbpolytechnic
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை - ரத்து செய்வது பற்றி அரசு பதிலளிக்க உத்தரவு https://t.co/w422yxljNU
#maduraiHighCourt | #Teachers | #TNGovt
அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு.. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளனர்...
#madrashighcourt
#trbpolytechnic
அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு.. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளனர்...
#madrashighcourt
#trbpolytechnic
@thatsTamil @gokula15sai போன ஆட்சிலதான் அப்படி பாத்தேன்.. இந்த ஆட்சியிலும் அதே எழவுதான். வாழ்க வளமுடன். இருக்கற விட்டுட்டு பறக்கிறத புடிங்க. வாழ்க திமுக.
#trbpolytechnic
@mkstalin @CMOTamilnadu
மிக அவசரம்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நாள் 08.12.2021. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும். அதற்கு வழி செய்து பிறகு தேர்வு வைக்க ஆவன செய்ய வேண்டும் . #trbpolytechnic
@CMOTamilnadu @Subrama56762737 @mkstalin பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நாள் 08.12.2021. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும். அதற்கு வழி செய்து பிறகு தேர்வு வைக்க ஆவன செய்ய கேட்டு கொள்கிறோம். #trbpolytechnic
@CMOTamilnadu @skpkaruna @mkstalin பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நாள் 08.12.2021. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும். அதற்கு வழி செய்து பிறகு தேர்வு வைக்க ஆவன செய்ய கேட்டு கொள்கிறோம். #trbpolytechnic
@mkstalin @KPonmudiMLA பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நாள் 08.12.2021. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும். அதற்கு வழி செய்து பிறகு தேர்வு வைக்க ஆவன செய்ய கேட்டு கொள்கிறோம். #trbpolytechnic
Examcenter யை ஏற்கனவே இருந்த தூரத்தை விட இப்ப இன்னும் தூரம்மா தூக்கி போடுவது தான் சமூக நீதி ஆட்சி.
நீட் தேர்வு மையம் வேறு மாநிலத்தில் மாற்றி போட்ட பொழுது குய்யோ, மிய்யோ என்று கதறியவர்கள்.
இன்று TRB தேர்வு மையத்தை வேற மாவட்டத்தில் போட்டு சமூகநீதியை காக்கின்றனர்👌
#trbpolytechnic
Examcenter யை ஏற்கனவே இருந்த தூரத்தை விட இப்ப இன்னும் தூரம்மா தூக்கி போடுவது தான் சமூக நீதி ஆட்சி.
நீட் தேர்வு மையம் வேறு மாநிலத்தில் மாற்றி போட்ட பொழுது குய்யோ, மிய்யோ என்று கதறியவர்கள்.
இன்று TRB தேர்வு மையத்தை வேற மாவட்டத்தில் போட்டு சமூகநீதியை காக்கின்றனர்👌
#trbpolytechnic
#JUSTIN
8 முதல் 12ம் தேதி வரை கணினி வழி தேர்வாக நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்;
இன்று மாலை https://t.co/QJ53NyCmSq இணையதளத்தில் வெளியீடு.
https://t.co/WciCN2AH8n | #Polytechnic | #Exams | #trbpolytechnic
@thirumaofficial பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நாள் 08.12.2021. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும். அதற்கு வழி செய்து பிறகு தேர்வு வைக்க ஆவன செய்ய கேட்டு கொள்கிறோம். #trbpolytechnic
Last Seen Hashtags on Sotwe
BeaYork
Seen from United Kingdom
sellingcontent
Seen from Saudi Arabia
ميقا_حصريات
Seen from United Kingdom
小圈
Seen from Belarus
DarkZadie
momsonn(**)********************************
Seen from Sweden
nolimits(((((()))))) filter:videos((((((()))))))
Seen from United States
nolimits nolimits
Seen from Algeria
GuXuner
Seen from India
agusman
Seen from India
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















