UPSC தேர்வுகளை தமிழில் நடத்திடக்கோரி கனிமொழி எம் பி அவர்கள் மக்களவையில் பேசினார். நான் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தினேன்.
அதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டில் இன்று வெளிவந்துள்ள கட்டுரை… @KanimozhiDMK@TamilTheHindu#UPSC#Tamil#Exam#Youth
@MMathiventhan@krnrajeshkumar
முத்தமிழ் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியின் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது... இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.. விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கின்றோம்...🙏
@MMathiventhan@krnrajeshkumar@DMKNaamakkal@dmkitwingrspm@arivalayam *Support Devaprakash Recover From Kidney Failure*
My name is Thanikasalam and I am here to raise funds for my son Devaprakash who is 19 years old. I am working in a private company as a private employee . Devaprakash is suffering from Kidney Failure for 22 days.
@MMathiventhan@FacebookWatch முதன் முதலில் குருசாமிபாளையதில் வாக்கு சேகரிக்க வரும்போது தங்களை பார்த்தேன்... அதிலிருந்து நீங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா....
அற்ற
சொற்களையும் பெண்களிடம் பேசுகின்றனர் ...நடந்து கொள்கின்றனர் ... ஐயா ஊரடங்கு காலம் முடியும் வரையில் அவர்களைப் போன்ற தனியார் அமைப்பிடம் லோன் வாங்கியவர்களுக்கு தவணைக்காண காலக்கெடு அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோன்...
@mkstalin@ptrmadurai @MMathivendhan @CMOTamilnadu@DMKNaamakkal
ஐயா வணக்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் 85r.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர்களிடம் *vistar finances*
என்கின்ற தனியார் அமைப்பு தான் வழங்கிய லோனுக்காக ஊரடங்கு காலத்திலும் தவணையை திருப்பி செலுத்தும் படி மரியாதை