Relatives கூட சுத்தமா டச் கிடையாது
- Close friend/best friendனு யாரும் கிடையாது
- யார் கூடவும் close கிடையாது
- Love னு யாரும் கிடையாது
- யார் மேலயும் சுத்தமா நம்பிக்கை கிடையாது
- யார் கூடவும் அதிக பேச்சுவார்த்தை கிடையாது
- எதுலயும் அவ்ளோ interest கிடையாது
நல்லாதான் இருக்கு..
என்ன செய்தாவது புத்தகங்களை மக்கள் பார்வையில் படும்படி, கையில் தொடும்படி செய்தாக வேண்டும். நூறு பேர்களில் ஒருவரேனும் வாங்கட்டும்.
நெடுஞ்சாலை உணவகங்களில் / மக்கள் கூடுமிடங்களில் பல கண்டெயினர் புத்தகக்கடைகளை தொடங்க இருக்கிறது டிஸ்கவரி புக்ஸ். முதல் கடைக்கு இன்று திறப்பு விழா. 💐
The same Tamil Nadu that supported Kamal's stand on not apologizing in the Tamil-Kannada issue is trolling his movie Thug Life pro max today. That's Tamils for you — objective, rational, and taking a stand case by case, not based on hero worship.
Is this the right way to address administrative issues? Why does he need to record the video and publish administrative actions? @CMOTamilnadu@Anbil_Mahesh, this is not the proper way to treat teachers.
Will the collector publish the video if he receives similar treatment from his superiors or ministers?
Please RT ! No Sugar Challenge App Launch !!
டிவிட்டர் கணக்கு வழியாகவே உள் நுழைந்து தொடரலாம். 18 நாட்கள் தொடர்ந்து செய்து இதில் மார்க் செய்து வந்தால் நீங்கள் சாம்பியன்.
🎉 💪
#NoSugarChallenge#HealthyLiving#SugarFree
இதோ சுட்டி !!
https://t.co/xaPLgiS5Ca
வாழ்த்துக்கள் ! தமிழ் வணக்கம் !