நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
லஞ்சம் குடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்!
வாங்கினதுக்கு அவன் மேல ஒரு கேச போட்டாச்சு!
குடுத்தானே ஒப்புச்சுட்டு இருக்கான் இவனுக்கு ஒரு கேச போடு ஊழலை நொட்ட வந்தது உண்மைன @TVKVijayHQ
Delimitation ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை என்று அறிக்கை விட்டவர்கள்
இன்று காவிரி மேகதாது பிரச்சனையை திசைத்திருப்ப தமிழ்நாட்டு துரோகி காங்கிரசை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது தவெக
#BREAKING | "லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?"
-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
#SunNews | #MaduraiHC