மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளிடன், சட்டப்பேரவையில் இன்று மின்சாரத் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யும் முன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்கள் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய போது..
இன்று சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்வதின் பொருட்டு, திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை சந்தித்து ஆசி பெற்ற பொன்னான தருணத்தில்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நல்லாசியுடன் கோவை மாவட்டம், பேரூர் வட்டம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மருதமலையில் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்பு அறை,மின் துக்கி வசதி ஏற்படுத்தும் பணி மற்றும் தார் சாலை சீரமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தி���ந்து வைத்தார்.
@mkstalin
@V_Senthilbalaji @CollectorCbe
#MKStalin #Coimbatore #Maruthamalai
அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள் எவ்விதத்திலும் பின்தங்கிவிடக்கூடாது!
அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.
அனைவருக்கும் IITM, முதலமைச்சரின் திறனறி தேர்வு என்ற இரு திட்டங்கள் கல்வித்துறையில் நமது புரட்சிப்பயணத்தில் இரு புதிய மைல்கற்கள்!
நம் தாய்மடியாம் கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அண்மையில் திறந்துவைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்துக்கான AR app-ஐயும் வெளியிட்டேன்.
நம் தொடர் முயற்சிகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும்!
The value of 1 Crore: (assume 7% inflation)
- 10 years from now= 50Lakhs.
- 15 years from now= 36Lakhs.
- 20 years from now= 25Lakhs.
Therefore, you should F.I.R.E
[A Thread..]