தூத்துக்குடி,குளத்தூரில் பனைப் பருவம் தொடங்கிய நிலையில்,இடம்பெயர்ந்து வந்த பனைஏறி தொழிலாளர்கள் தற்காலிக குடிசையை மீண்டும் கட்டி வருகின்றனர்.ராமநாதபுரம் நரி��்பையூரை சேர்ந்த பனை ஏறி குடும்பத்துடன் ஆறு மாதங்கள் தங்கி பனை நீர்ச் சேகரிப்பு மற்றும் பனைவெல்லம் தயாரிப்பில் ஈடுபடஉள்ளார்
#NewsUpdate | நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி
கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது
இந்த நிலை��ில் உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து
#SunNews | #Nellai | #FoodSafety
தீபாவளியை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேலூரில் பாரம்பரிய அதிரசம், முறுக்கு பலகாரங்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.
இங்கு இரசாயனம் இன்றி, அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப்படும் பலகாரங்கள், சில்லறையில் ரூ.5 என்ற கட்டுப்படியான வி��ையில் விற்கப்படுவதால், விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. உறவினர்களுக்குப் பரிசளிக்கவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
#Diwali #Madurai #Snacks
திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து பணிகளுக்கு பின் ஓய்வு நேரத்தில் மரக்கன்றுகளை வளர்த்தும் அதனை பராமரித்து வரும் பாளையங்க��ட்டை போக்குவரத்து தலைமை காவலர் சீனிவாசன் சுமார் 200 மரக்கன்றுகளை சேவியர் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார்.
https://t.co/3KY5pNdVGr
18 வயது முதல் 55 வயது வரையுள்ள பெண்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக 3 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது இந்த திட்டத்தின் கீழ்... அதிலும் உங்களுக்கு மானியமாக 50 சதவீதம் மத்திய ��ரசு கொடுக்கிறது...
மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்🙏
படிப்பின் ஆறு கட்ட படிநிலைகள்…
Reading - விரும்பி படியுங்கள்
Remembering - நினைவுபடுத்துங்கள் Recapitulation - திரும்பி நினைவுபடுத்துங்கள்
Reproduction - அதை சொல்லிப்பாருங்கள் (சுறுக்கமாக குறிப்பெடுங���கள்)
Rectification - தவறை திருத்தவும்
Revision - அதை மீண்டும் வாசிக்கவும்…
#Wallet#BudgetWallet for Men #Walletformen#Feb16
ரொம்ப நாளா நிறைய பேர் கேட்டுட்டு இருக்கற ஒரு suggestion குறைந்த விலையில் நல்ல wallet சொல்லுங்கனு. நிறைய பேருக்கு DM ல சொல்லியும் இருக்கேன்.குறைந்த விலை wallet ல அதிக quality , genuine leather, water resistant போன்ற features எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கொடுக்கும் காசுக்கு எது worth னு மட்டும் பார்த்தா மட்டும் போதும். இப்போ குறைந்த விலையில் நல்ல customer feedback இருக்கும் ஒரு ஐந்து wallet மட்டும் பார்ப்போம் .
1. URBAN FOREST Oliver Redwood Light Brown Leather Wallet for Men, 6 Card Slot
8 கலர் option கொடுத்திருக்காங்க . அதுல இந்த Oliver கலர் தான் நிறைய பேர் தேர்வு செஞ்சிருக்காங்க. 6 card slot இருக்கு. இது நம்ம bank card எல்லாம் வைக்க போதுமானது. கிட்டதட்ட 40,000 பேருக்கு மேல ratings கொடுத்திருக்காங்க . Reviews எல்லாம் படிச்சு நிறையா பேர் positive ஆ தான் சொல்லி இருக்காங்க. Value for money னு பயன் படுத்திய நிறைய பேர் review போட்டிருக்காங்க. இதுல இருக்கும். இந்த wallet ல இருக்கும் சிறப்பு features என்ன னு பார்ப்போம்
· A Bi-Fold Wallet With A Button Closure Inside Which Opens To Reveal An Extra Flap. It Has 6 Inbuilt Card Slots, 2 Currency Slots, 1 Secret Compartment, A Coin Pocket, And 3 Transparent Windows For Your Driver's License Or Work Id. The Most Distinctive Feature Of This Wallet Is An Inside Zippered Compartment Which Gives You Ample Space To Keep Important Bills Or Notes.
· Rfid Blocking Technology
· Material : Leather and Top Quality Polyester Fabric used For The Lining
Price : Rs.479
Reviews : 4.3 * | 40,213 Ratings
500 ��ூபாய்க்கு உள்ள கண்டிப்பா இந்த brand ஒரு நல்ல choice , வாங்க நினைக்கும் நபர்கள் கீழ link இருக்கு , வாங்கிக்கங்க
Link to buy this wallet with good customer feedback : https://t.co/hkwkzQpgBV