சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்படுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடியல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்கள்...
என்னத்த சொல்ல?
@EDITHvikram@DrVaathi 2500₹ தான் வீடு கட்ட ஆகும். 2700₹ க்கு நல்ல தரமான ஆத்து மணல் போட்டே கட்டலாம். இந்த ரோடுக்கு காசு வாங்குற புத்தி புளோரிடன்ஸ் கிட்ட மட்டும் தான். மூத்திர சந்து திண்டுக்கலான்ஸ்ட கூட இல்லை 🤦
அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் தொழில் துறை அமைச்சரா இருந்தப்ப ஒரு ஸ்கூல்ல ஆய்வு பண்ணி முடிச்சிட்டு கிளம்பும் போது நடந்த வீடியோ.
அதுல ஒருத்தன் "சாப்ட வாங்க சார்"ன்னு உரிமையா கூப்பிடுரான்
- ஆய்வுனா எப்படி இருக்கனும்ன்னு அந்த கீர மூதேவிக்கு எடுத்து சொல்லுங்கடா தற்குறிங்களா 😤
நம்மளதான் கல்யாணம் முடிப்பான்னு நினைச்சி, மொத்த பாசம் வச்சு லவ் பண்ணிருப்போம். கடைசியில வீட்டு சூழ்நிலைடா ன்னு சொல்லி வேற ஒருத்தன கல்யாணம் முடிச்சு செட்டில் ஆயிறது, 3 மாசம் கழிச்சு "இன்னும் உன் நினைப்பாவே இருக்குடா"ன்னு நமக்கு மெஸேஜ் பண்ணி நமக்குனு ஒரு வாழ்க்கையை அமைய விடாம கெடுத்துட்டு இருப்பாங்க.
அதோட அரசியல் வெர்ஷன்தான் இவரு.
15 ஆண்டுக்கும் மேலான முன்பகை : நெல்லையில் அரங்கேறிய படுகொலை
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி அருகே தந்தை மற்றும் 5 வயது மகன் கொடூர கொலை . இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரை விட்டு மோதி கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்த கும்பல்
கல்லிடைக்குறிச்சி அருகே பதற்றம் : போலீசார் குவிப்பு
@mymindvoice@serverdown_ என் தலைவன் டீ சிந்தனை வந்துட்டான்டா. Tea க்காக TVK வயே மிதிப்பான்டா. இவன் நடையைப் பார். உடையைப் பார்.. போட்டோகிராபி ஸ்கில்லைப் பார்.