Wow🤣🤣👌
"இங்க இந்த ஸ்க்ரீன் பாருங்க ..delhi police facial recognation system வெச்சருக்கு..இதுல பாருங்க பசங்க பொண்ணுங்க எல்லா photo capture பண்ணுது... அத உடனே அவுங்க name மற்றும் identity side ல சொல்லுது..
அதாவது நீங்க எங்க போய் ஒழிஞ்சுகிட்டாலும் தப்பிக்க முடியாது..உங்களை கண்ட���பிடிச்சிடும்""
Bravo delhi police Bravo🤣👌
Happy street நடக்கும்போது நல்லா இருந்தது..தமிழ்நாடு கலாச்சாரம் மீட்கப்பட்டது இல்ல?
இப்போ கோவையில் ஒரு தேரோட்டம் நடக்கவும்..
ஐய்யகோ இது தமிழகம் தானா னு கத்துறாணுக..
நல்லா கதறுங்கடா😂
பலூஜிஸ்தானின் இளம் ��ாடகி பாடிய
ஓம் நமசிவாய.. 🙏
பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்த அந்த இரவில், ஒரு இளம் பலூச் பெண் மக்ரானின் சிவப்பு குன்றுகளில் ஏறிப் பாடினாள் —
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவளது பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியு���் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 🔱✨"
"மனதை நெகிழச் செய்த RSS-ன் மனிதநேய செயல்!"🙏🏻🚩
புரி ஜகந்நாதர் ரத யாத்திரையின்போது, ஆம்புலன்ஸ்கள் எந்தத் தடையும் இன்றி செல்லும் வகையில் RSS ஸ்வயம்சேவகர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வழி ஏற்படுத்தினர்.❤️
#RSS | #JagannathRathYatra
இவன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான்
ஏன் கைது செய்யப்படவில்லை ..?
கோயில் சொத்தில் கோடிக்கணக்கில்
திருடுகிற இவனைப் போன்ற Fraudகளை
ஏன் வெளியில் விட்டு வைத்திருக்கிறார்கள்..?
இவன்
ஏன் இன்னுமும் கைது செய்யப்படவில்லை ..?
இவன் இன்னும் எத்தனை கோயில்களில்
எத்தனை
1/2
"26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் என்பது, பாகிஸ்தானின் ISI அமைப்ப���ம் காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்ந்து நடத்திய சதித் திட்டம்" - முன்னாள் உள்துறை அமைச்சக து��ைச் செயலாளர்
திரு. ஆர்.வி.எஸ். மணி அவர்கள்!🚨
இந்தியாவில் நான்கு வகையான ஹிந்துக்கள் உள்ளனர்:
1) தங்களை பெருமையுடன் ஹிந்துக��களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்.
2) தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள்.
3) தாங்கள் ஹிந்துக்கள் என்பதை அமைதியாக மனதில் வைத்திருப்பவர்கள்.
4) தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டவர்கள்.
- RSS தலைவர் மோகன் பகவத் ஜி!💯🎯
#MohanBhagwat | #HinduUnity
My best wishes to you Mr #Annamalai! Congratulations!🙏I am happy to see the large crowd of people gathered at the conference! 'We the people,' shall play a memorable role in the Indian socio-political arena!💐God be with you!
#WeTheLeadersPollachi
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் ப��ரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வா��ாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
இப்படி பக்திமிக்க சிவகானம் ஒலிப்பது தமிழ்நாடு என நினைத்தால் அது தவறு; உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவில்!
இது இந்தோனேசியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரம்பானான் (Prambanan) ஆலயம் ஆகும். பிரதமர் திரு.@narendramodi முன்னிலையில் ஒலித்த சிவகானம் இது. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆலயம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு அர்ப்ப���ிக்கப்பட்டுள்ளது. இது UNESCO உலக பாரம்பரிய தளமாகவும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகவும் இன்றும் கம்பீரமாகத் திகழ்��ிறது.
இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழி இந்து தர்மத்துடனும், இந்திய நாகரிகத்துடனும் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. சமீபத்தில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தான் மரபணு பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் தனக்கு 'இந்திய DNA' இருப்பது உறுதியானதாகவும் பெருமையுடன் கூறினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார���த்தாவில் நடந்த நிகழ்வில் இதைக் குறிப்பிட்ட அவர், இந்திய இசை ஒலிக்கும்போதெல்லாம் தனது உடல் தானாகவே அசைவதற்கு இந்த 'இந்திய DNA' தான் காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தங்கள் மொழியில் சுமார் 50 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகவும், பலரின் பெயர்கள் சமஸ்கிருதப் பெயர்கள் என்றும் அதிபர் சுபியாண்டோ சுட்டிக்காட்டினார். சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனின் வணிகத் தொடர்புகள் மூலம் இந்தோனேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பு பல நூற்றாண்ட���களுக்கு முன்பே வலுப்பெற்று அங்கு ஆழமாக வேரூன்றியது.
பெருமாளின் வாகனமான கருடன் (Garuda) பெயரிலேயே அந்நாட்டின் தேசிய விமான சேவை மற்றும் பல்வேறு ராணுவப் பிரிவுகள் இயங்குகின்றன. விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட 20,000 ரூபியா நோட்டை வெளியிட்டு நமது தர்மத்தை பெருமைப்படுத்தியுள்ளது.
இது வெறும் வரலாறு அல்ல, பல ஆயிரம் மைல்கள் தாண்டி இன்றும் உயிர்ப்புடன் வாழும் நமது ஒப்பற்ற பாரம்பரியம்!
யார் #சாத்தான்?பணத்துக்காக #ஏசுநாதர் பெயரைக் கெடுக்க வ��்த நீங்க தான் சாத்தான். #ஹிந்து பெண்களே, மதம் மாறி இந்த அபத்தத்தையெல்லாம் கேட்கவேண்டிய நிலைமைக்குப் போயிடாதீங்க. Hold your fort!
#Minority