"எம் எதிர்கால சந்ததி எம்மைப்போல் குண்டை சுமக்கக்கூடாது என்பதாலேயே நாம் இன்று போராடுகிறோம்."
லெப்.கேணல் அமுதாப் அண்ணாவின் வருங்கால சந்ததி பற்றிய தூர நோக்கு.
ஓரே பாடத்திட்டம்,ஓரே பரீ்ட்சை ஆனால் பல்கலைகழகம் செல்ல சிங்களவருக்கு குறைந்த புள்ளி இருந்தால் காணும்...
தமிழர் கூடுதலான புள்ளி எடுத்திருக்க வேணும்
கல்வியில் இப்படி மொழி பாகுபாடு காட்டி இப்படி செய்வது உலகத்தில் எங்கும் இருந்திருக்காது.
ஆனால் இலங்கையில் 70 களில் நடந்திருக்கிறது
"தமிழ்நாடு காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது"
[ஃபாசிச #பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து இன்று #விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட உரை...]
#ஃபாசிச_பாஜக#Fascist_BJP#VCK_Protest
மக்களின் கவனத்திற்கு....❗❗
#அச்சுவேலி புராதன சின்னமான #நிலாவரை கிணற்றுப் பகுதியை
பௌத்த மயமாக்கும் நோக்கில் அங்குள்ள அரச மரத்தடியில் நேற்று இரவோடு இரவாக புதிதாக #புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
Annan Seeman extends his gratitude and kindness to the wounded policemen on his rally. In future,he will be surrounded by the same policemen who will risk their life for Annan's safety and security. Its just a matter of time.
#நாதகவிடம்_பயந்த_திமுக
நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் நீங்கள் தமிழர்கள் தான் எத்தனை ஆண்டு ஆனாலும் தமிழர்கள் தான்
ஆனால் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் வந்து நூறாண்டு ஆகிவிட்டால் அவர்கள் தமிழர்களாக ஆகி விடுவார்கள்
இறால் மீசை @Suba_Vee உருட்டு உருட்டு
ஆடுகளை பட்டியில் அடைத்து வைப்பதுப் போல் வாக்களிக்கும் மக்களை பணம் கொடுத்து திருமண மண்டபங்களி வைத்திருப்பதை படம் பிடித்த தமிழ் 24*7 செய்தியாளரை அடித்து விரட்டும் திமுக மற்றும் காங்கிரஸார்.
தேர்தல் விதிமீறல்களையும் முறைகேடுகளையும் கண்டிக்காமல் தேர்தல் ஆணையம் தூங்குகிறதா?