பேரிடர் நிவாரண நிதியை வழங்கு!
வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வா!
ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி
டிசம்பர் 29 இல் தமிழ்நாடெங்கும் விசிக ஆர்ப்பாட்டம்
தலைவர் @thirumaofficial அறிவிப்பு !
நேற்று 30 ஜீன் 2022
மாலை
மேலவளவு
விடுதலைகளத்தில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞரணி மாநில செயலாளர்
தோழர் த.பார்வேந்தன்
தமிழ் வழக்கறிஞர் பேரவை தலைவர்
வழக்கறிஞர் தோ.ம.ஜான்சன், மற்றும் அண்ணன் சிவகங்கை குமார் ஆகியோரோடு
வீரவணக்கம் செலுத்தினோம்
எனது பெயரில் முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கு தொடங்கப் பெற்ற நாள்தான் இன்றைய ஏப்ரல்14 (2016). இந்த ஆறு ஆண்டுகளில் எனது பதிவுகளுக்கு ஊக்கமளித்து ஆதரவு நல்கி வரும் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக எனது பதிவுகளைப் பகிரவும் புதியவர்கள் இணையவும்..
ஜெய் ஸ்ரீராம்
ஆண் கும்பலின்
ஆணவக் கூக்குரல்!
அல்லாஹூ அக்பர்
இளம் பெண்ணின்
ஒற்றைப் போர்க்குரல்!
புறம் மூடி
அகம் திறந்தாள்
மறம் தெறிக்க
களம் நடந்தாள்
வலது கும்பலை
எதிர்ப்பதற்காக
அவளின்
இடது கை உயர்ந்தது.
வெறுப்பு அரசியலை எரிப்பதற்காக
அவளின்
நெருப்பு குரல் நிமிர்ந்தது.
இன்று மாலை 6.00 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள அயன் ரெட்டியாபட்டியில் வன்னிஅரசுவின் தந்தை இரத்தினசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்கிறேன்.
@VanniArasu_VCK#VCK
#ஆணவம்:அது என்
இயல்பு இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு.
இயக்கத்தில் எமக்குள்
தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல் தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்குத் துணை!
தேசிய வங்கிகளைத் தனியார்மயப் படுத்தக்கூடாதென வலியுறுத்தி நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக ஐஓபி வங்கியைத் தனியார்மயப் படுத்துவதைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினோம்.
@nsitharaman@IOBIndia#Parliamentwintersession
We met the Hon’ble Finance Minister Nirmala Sitharaman and made a representation demanding that national banks should not be privatised. In particular, we asked the Govt to drop its plan of privatising Indian Overseas Bank (IOB).
@nsitharaman@IOBIndia#Parliamentwintersession
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவேண்டாம் என மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடம் தலைவர் @thirumaofficial அவர்களும் நானும் மனு அளித்தோம்.