டாஸ்மாக் ஊழியர்களே 23 ஆண்டுகளா இல்லாத வகையில் உங்களுக்கு இரட்டிப்பு ஊதிய உயர்வு, 8 மணி நேரம் பணி, சீருடை, பண்டிகை காலம் முன்பணம், என உங்கள் குறைகளை தீர்த்தா
இல்ல ந���ங்க பத்து ரூபா தான் வாங்குவேன் சொல்லி அடம்புடுச்சீங்கன்னா பணி நீக்கத்தை தவிர வேறு வழியே இல்லை dot.....
முகமது பின் துக்ளக் ஸ்ரீரங்கத்தில் மத வெறி மற்றும் பண வெறி கொண்டு 12,000 பேரைக் கொன்றான்.
இதைப் பற்றி நாம் நம் பள்ளி நாட்களில் படிக்கவே இல்லையே ஏன்?.
ஏன் என்றால் அது தான் திராவிடக் கல்வியின் தரம். 🤦♂️🤦♂️