@OlaElectric@bhash I got d vehicle in last June from Ola despite some poor reviews about d service centres. But I was https://t.co/vNZ1FT4j3a charger s nt working n if I go to d service centre with a valid open ticket, dey r giving reasons to make sure d problem s not resolved
இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், திரு. ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் திரு ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும். திரு. செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
திரு. ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், திரு. செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார். இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் திரு @mkstalin அவர்களும் பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக திரு. செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய திரு. செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் திரு. செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களும் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்?
ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா...
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டீன் கும்பல் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED இது தான் ஆரம்பித்து நடத்தியதாக சொல்லிட்டு சுற்றுவான். அது உண்மை அல்லது இதுவும் மார்டீன் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED
எங்கே முடிஞ்சா அவன் மனைவியை இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக என்ன செய்கின்றன என சொல்லச் சொல்! பாதி மேற்கு வங்காளத்தில் உட்கந்து கொண்டு Money Laundering செய்கிறது..
இவன வச்சுட்டு விஜய் தூய அரசியல் தருகிறார்? இதை மக்கள் ஏற்க வேண்டும்?
ஏண்டா தற்கூறிகளா அறிவு 6 வேண்டாம் 5 இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்ய சொல்.. கல்யாணம் முடிச்சு இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்று வது மட்டும் தான் இவன் உட்காந்து செய்த வேலை. இவனா சொந்தமா சம்பாரிச்ச பணம் 10 ரூபாய் கூட கிடையாது.
இன்றும் இவனுக Money Laundering தான் செய்கிறார்கள்...
What could decisive leadership do for a country?
In 1987, India was just two years behind the latest chip manufacturing technology. Yet decades of squandered opportunities pushed us twelve generations behind. In the 1960s, at the dawn of the silicon revolution, Fairchild Semiconductor sought to build a fab in India, but the then bureaucracy drove them to Malaysia.
In the 1980s, IISc’s Prof. A.R. Vasudeva Murthy helped establish Metkem Silicon Limited. But without the promised subsidised power, it collapsed. At Chandigarh, Semiconductor Complex Ltd began in 1984 with a 5,000 nm process and swiftly advanced to 800 nm, then the global cutting edge. Neither China nor Taiwan had entered the fab space. Yet, a devastating fire in 1989 gutted the plant, leaving it crippled for decades.
In mid-2005, a major multinational semiconductor company began operations in South India, hired seasoned experts, and established a cleanroom. Equipment imported from the US was stuck at the port for several months due to high import duties. With no government relief, the project packed up for China. India’s cleanroom was sold as scrap.
We began our semiconductor journey when the world started producing the 12th-generation 2-nanometer chip.
Under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl, India Semiconductor Mission (ISM) was launched in December 2021 with an outlay of ₹76,000 crore.
The initiative has already attracted ₹1.5 Lakh Crores in investments from major players. India may have been a late entrant into the global semiconductor race, but its ambitions are as expansive as they are achievable. India is expected to have a Semiconductor market share of 20-25% by 2047.
A story of squandered chances is finally being rewritten into one of strength, resolve, and resurgence. Thanks to our Hon PM’s vision!
Have to give it to the Tamil media. When they got the opportunity to grill CM Stalin in Ooty, they didn't hold back. Brutally difficult questions like "How is the weather", "Are you enjoying your stay" and "when will you visit again" were asked. Tamil Nadu's Godi media has arrived. Time to find a suitable name for them.
And this in the midst of the #TASMAC case.
How many Tamil cinema actors condemned the Pahalgam attack. Even SK who played Mjr Mukund's role who fought in kashmir for the nation,has not condemned it. @Siva_Kartikeyan If u have a little conscience u should b ashamed of the injustice that u have done for d great soul.
#staraikelungal the big difference that I see between csk and other team batters is some movement across the stumps and convert good deliveries into boundaries. If u witness PBKS vs srh match both team batters did that. Too much of traditional batters in csk could be the reason ?
மதுபான கொள்முதலில் திமுக அரசு ரூ.1000 கோடி மேல் ஊழல் செய்ததை உறுதி செய்திருக்கிறது அமலாக்கத்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் !
#TNLiquorScam
டெல்லி: மதுபான ஊழல் வழக்கு, ஆட்சி இழப்பு, பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி..
தமிழகம்: அதே தான்😅, 2026ல் முதன் முறையாக தலைவர் @annamalai_k அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்பார்...
#DMKLiquorScam
வாய்க்கு வரும் பொய் வாக்குறுதிகளை வீசியெறிந்து ஒவ்வொரு முறை ஆட்சியை பிடித்ததும் காற்றலையில் இருந்து மதுபானம் வரை அனைத்திலும் ஊழல் புரிந்து மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு @mkstalin அவர்களே?
#DMKLiquorScam
இதை திசை திருப்பவே ஹிந்தி, புதிய கல்விக் கொள்கை, ரூபாய் symbol மாற்றம். எல்லாம் நாடகம். மக்களை முட்டாளாக வைத்திருக்கும் நாட்கள் இன்னும் எவ்வளவு என்று பார்ப்போம்.
#1000croreScam#EDRaidsInTasmac#DMKLiquorScam
வாய்க்கு வரும் பொய் வாக்குறுதிகளை வீசியெறிந்து ஒவ்வொரு முறை ஆட்சியை பிடித்ததும் காற்றலையில் இருந்து மதுபானம் வரை அனைத்திலும் ஊழல் புரிந்து மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு @mkstalin அவர்களே?
#DMKLiquorScam