இந்த கடினமான நேரத்தில்
எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி.
குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி.
இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை.
அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி.
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
"எங்கள் பண்ரூட்டி வட்டத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. ஒரு பெரிய தனியார் நிறுவனம் அந்த நிலங்களை வாங்கியது. ஆனால், சில காலத்திலேயே அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். இப்போது அந்த மொத்த நிலத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த திமுக ஆட்சியின் போது கூட, இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அந்த நிலம் வேறு யாருக்கும் கைமாறிவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால், ‘ஊழலை ஒழிப்போம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஜி (IG) மற்றும் சில அமைச்சர்களின் தலையீட்டோடு, அந்த 100 ஏக்கர் நிலத்தையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அந்தத் தனியார் நிறுவன முதலாளிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது." - தி.வேல்முருகன்
#Velmurugan | #Vijay | #TVK
ELON MUSK'S JAW-DROPPING PREDICTION:
"DON'T GO INTO MEDICAL SCHOOL."
ELON MUSK: "YES. POINTLESS."
IN 3 YEARS (2029), OPTIMUS ROBOTS WILL BE BETTER SURGEONS THAN ANY HUMAN ON EARTH — AT SCALE.
BY 4–5 YEARS? NOT EVEN CLOSE.
THE BEST MEDICINE IN THE WORLD WILL BE FREE — BETTER THAN WHAT THE PRESIDENT GETS TODAY.
THIS IS WILD.
Supreme Court total judges = 33
Savarna or exploiter Hindu castes
1 Brahmin = 11
2 Vaishya = 8
3 Kshatriya = 5
4 Kayastha = 4
Total = 28
—
Bahujan
5. OBC = 1
6. SC = 2
7. Muslim = 1
8. Christian = 1
Total = 5
ST judges = 0
When will the upper-caste reservation in the High Courts and Supreme Court finally end?
கடித மன்னன்!
‘’மீனவர் பிரச்சினையில் அடிக்கடி கடிதம் எழுதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் தூங்க போய்டுவார். மானே… தேனே… பொன்மானே… இப்படிக் கடிதம் எழுதுவது எல்லாம் வேலைக்கு ஆகாது’’ என தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்தில் 2026 மார்ச் 3-ஆம் தேதி பேசினார் விஜய்.
விஜய் முதல்வர் ஆன பிறகு இந்த 80 நாளில் 6 கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதினார். காதல் மன்னன் மாதிரி இவர் கடித மன்னன்!
#TVKVijay #tvk
A few days ago, Manikumar (36) from Rajamahendravaram, Andhra Pradesh, got trapped in the narrow rock passage known as Moksha Margam (Moksha road) on the southern path of Arunachala Giri in Tiruvannamalai. He suffered severe breathing problems and later died.
Now, just days after that tragedy, another incident has happened at the exact same spot. A woman from Andhra Pradesh got stuck in the same narrow alley, struggled to breathe, and was pulled out just in time by nearby devotees. This video shows how close it came to becoming another fatal accident.
Many people believe that crawling through this extremely tight rock gap gives them moksha — liberation from the cycle of birth and death. That is why it is called Moksha Margam.
This is only a local myth. There is no real connection between forcing your body through a narrow rock hole and attaining moksha. Moksha is a spiritual concept that comes from self-realization and inner transformation, not from a physical act of squeezing through a cave.
These repeated accidents prove how dangerous this belief has become.
விஜய் வந்தா எல்லாம் மாறும்னு சொன்னத நான் கூட நம்பல… திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. இத்தனை நாளா விஜய திட்டிட்டு தான் இருந்தேன்
ஆனா அத்தனைக்கும் சேத்து இன்னைக்கு உண்மைய புரிய வச்சிட்டாரு விஜய்❤️❤️
ஒரு மூட்டைக்கு 40 ரூ வாங்கிட்டு இருந்தாங்க இது வரை.. ஆனா நேத்து நெல் போட்டப்ப 40ரூ வாங்கல💥💥
43+5(டீ,சாப்பாடு)=48ரூ(அரசின் ஊழியர்களுக்கு டீயும் சாப்பாடும் வாங்கி குடுக்க வச்ச பெருமை அண்ணனுக்கு தான்)
உண்மையா இந்த மாற்றத்த எதிர்பாக்கலடா…40ரூக்கு 7% inflation வச்சு லஞ்சம் வாங்குனா 43 வரும்னு கணக்கு போட்டு வாங்குறானுக
உலகத்தில inflation கணக்கு பண்ணி லஞ்சம் வாங்குற ஒரே அரசு அண்ணன் தலைமையிலான அரசு தான்🔥🔥
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கிய ஒரு இஸ்லாமியர் குடும்பம் மட்டும் இன்று வேதனையை அனுபவித்து வருகிறது...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் குடும்பத்தினர் அம்மா, அப்பா, தங்கை, தம்பி மற்றும் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்..
மேலும், அவர்களுடைய ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இதை பற்றி இங்கே இருக்கும் @IUMLTNOfficial பேசுமா....
"NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும். அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ....
#banneet #cjp
விஜய் மூக்கு மேலயே குறிபார்த்து எறிஞ்சுட்டாப்ல. 3 key points, must watch….
1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு வந்துவிட்டேன், மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று ஒருவர் கூறும்போது, அதை மக்கள் எப்படி நம்புகிறார்கள்.
5 மாதம் கூடவே இருந்தும் எனக்கு புரியாதது... 2 மணி நேரம் சினிமாவை மட்டும் பார்த்து மக்கள் எப்படி புரிந்துகொண்டார்கள்?
திரையில் மட்டுமே பார்த்த மக்கள், ஒரு நடிகரின் குணநலன்களை எப்படி புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள்?
Big news: முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை!
2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது.
ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை.
ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் புகார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அறப்போர் தொடரும்!
சோலார் துறையில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போதைய அதிக லாபமும், உயர்ந்த மதிப்பீடும் நிரந்தரமல்ல. எனவே நீண்டகால முதலீட்டாளர்கள் கூட எப்போது லாபத்தைப் பதிவு செய்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தை முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும்.