D Stocks களை திராவிடத்தின் பெயராலேயே திமுகவுக்கு எதிராக ஊடகங்களும் இயக்க ப்ராடுகளும் தூண்டிவிட்டுக்கொண்டிருந்த 2011 காலத்திலேயும் D Algorithm த்தின் படி ��ிந்தித்த மூளை. We will miss you உடன்பிறப்பே. :-(
உனக்குத் தெரியும்
உனக்குக் கிடைத்த காதல்களிலேயே
மிகச்சிறந்த காதல்
என்னுடையதுதான் என்று
உனக்கு என்ன வருத்தம் என்றால்
இவ்வளவு சிறந்த காதல்
எனக்குப் பத��ல்
வேறு யாரிடமிருந்தாவது
உன்னிடம் வந்திருக்கலாம் என்பதுதான்
#மனுஷ்
1000₹ குடுத்து ஃபேன்
2 கிலோ அரிசி வாங்க முடியாத நிலையிலா அரசு வச்சிருக்கு
இது மாதிரியான பல பதிவுகள் தற்குறிகளால பரப்பப்படுது!
அப்படி இல்லைடா தற்குறிகளா அதற்கான காரணம் இதான்டானு நச்சுனு சொல்லி இருக்காங்க!
எதிர்பாராத
ஒரு ஸ்பரிசத்தை விடவும்
எதிர்பாராத
ஒரு முத்தத்தை விடவும்
சடாரென உதறும் கூந்தலின்
ஒரு நீர்த்துளி
என் இச்சையின் கதவுகள��ப்
படபடவென வேகமாகத் தட்டுகிறது ......
-மனுஷ்யபுத்திரன்