Here's another clip from our #Keralanaadu song I had the opportunity to write and compose for iPopstar Tamil. Had an awesome time making this. The full song is available on streaming platforms. 😁
அருமையான வீடியோ 👌
ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றதுக்கு, Business Analysis பத்தி தெரிஞ்சுக்கணுமா?
ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி இதை பாருங்க.
2018 ல பேசிய Old Video தான் ஆனா எல்லாருக்கும் புரியுற மாதிரி அழகா சொல்லியிருக்கார்
(இங்கிலீஷ்ல தான் இருக்கு)
Fix your sleep permanently using this:
• Sleep at 8:00PM → Wake up at 3:30AM
• Sleep at 8:30PM → Wake up at 4:00AM
• Sleep at 9:00PM → Wake up at 4:30AM
• Sleep at 9:30PM → Wake up at 5:00AM
• Sleep at 10:00PM → Wake up at 5:30AM
• Sleep at 10:30PM → Wake up at 6:00AM
• Sleep at 11:00PM → Wake up at 6:30AM
• Sleep at 11:30PM → Wake up at 7:00AM
நீயென் வாழ்விடம்!
இந்த அழுகை கோபம் சோகம் விரக்தினு மனித மனங்கள்ல எழுகின்ற எல்லாமே ஒரு இயல்பான நிகழ்வுதான் அது மனசுல புரண்டோடுறப்போ ஒரு வித கோபமும் மன அழுத்தமும் அயர்ச்சியும் வரும் அப்போ நமக்கு ஒரு அமைதி தேவைப்படும் அது எங்க கிடைக்குதோ அதுதான் நம் வாழ்விடம்!
நீயென் வாழ்விடம்!!!
@ikrthik நேரத்தை உண்டாக்கிக் கொண்டு பேசியதற்கும்
நேரமிருக்கும்போது பேசுவதற்கும்
இப்போது நேரமிருந்தும் பேசாமல் இருப்பதற்கும்
இடையில் நடந்து முடிந்தவை
ஓர் பழைய கனவு.
That's true !! The last I listened to a song in loop was Mudhal Murai from #NEP and by loop I literally means listening to it till my phone becomes dead. Now after a reallllly long time I am looping the track of #Theekoluthi 💜 ❤️ since yesterday.
#BisonKaalamadan