@dinathanthi விலகுபவர்களின் தொகுதிகளில் ரீ எலக்சன் வைத்து,அதில் விசில் வெற்றி கண்டுவிட்டால்,விசிக விற்கு தவெக வில் மரியாதை கிடைக்காது, மேலும் விசிக ஏதாவது சேட்டை செய்தால் மந்திரி பதவியும் போய்விடும் என்ற பயமா?
@RmdDistPolice சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக,சைபர் கிரைம் சம்பந்தமான புகார் மனு, உயர்திரு.ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு,மனுதாரார் ஆகிய நாங்கள் மிரட்டப்பட்டு,அந்த வழக்கு காம்ப்ரமைஸ் ஆகிவிட்டது என்று பொய்யாக இன்ஸ்பெக்டர் அவர்களால் மூடப்பட்டது
@sunnewstamil அப்போ உங்களுக்கு கொள்கை எல்லாம் கிடையாதா? வாய் கிழிய பேசுகிறீர்கள்? திமுகவிற்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும். இதெல்லாம் திமுக நிர்வாகத்தின் குளறுபடிகளை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
@RmdDistPolice ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பஸ் ஸ்டான்டில் உள்ள ஐயங்கார் பேக்கரியை, இரவு 11 மணிக்கு மேல் திறக்க கூடாது என அறிவுறுத்தவும். அது திறந்து இருப்பதினால், இந்த ஊர்,மற்றும் வெளியூர் வாலிபர்கள் இங்கு கூடி வெட்டியாக பைக் ரேஸ்,போதை பழக்கங்கள்,சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
@Krishna73674119@SriRama53404184 கருத்துக்களை சொல்ல வேண்டியதுதான், எதையும் மரியாதையாக பேசி பழக வேண்டும். பெரியவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்வது, அவரின் வயதுக்கு உகந்ததல்ல. பெரியவர் நாளை புழல் கூட போக வேண்டி வரலாம்.
@PttvNewsX@DrSharmila15 அனைத்து இலவசங்களையும் மறுபரிசீலனை செய்து, அந்தப் பணத்தை வைத்து,டாஸ்மாக் கடையை மூடலாம்,மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான நல்ல திட்டங்களை செய்து கொடுக்கலாம். வேலைவாய்ப்பை கொடுக்கலாம். மக்களை இலவச அடிமைத்தனத்திலிருந்து மீட்டால் சிறப்பாக இருக்கும். அதுதான் சிறப்பான ஆட்சியாக இருக்கும்
@thatsTamil தலைமை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பொய்யான புகழ்ச்சியை நம்பியதின் விளைவு. மேலும், அதிகாரம் இருந்த சமயம், பாஜக மாதிரி அதை பயன்படுத்த தவறிவிட்டது. இலவசம் கொடுத்து மக்களை கவிழ்த்து விடலாம் என்ற நிலைப்பாடும், மேலும், மக்களுக்கு சேவை செய்யாமல் எதில் பார்த்தாலும் லஞ்சம், ஊழல்.
@vikatan அதிகாரத்தை எதிர்பார்த்து அங்கு சென்றார்கள், உள்ளவர்களுக்கே அதிகாரம் கிடைக்கவில்லை, இவருக்கு எங்கே கிடைக்க? சுற்றி வளைத்து தவெக விற்கு செல்வார் என்று நினைக்கிறேன். அங்குதான் அதிகமான பிஸ்கட் விற்பனையாகிறது.
@DinakaranNews காங்கிரஸிற்கு இந்த அளவிற்கு வெகுமதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸிற்கு தமிழ்நாட்டில் பெரிய விலையும் இல்லை. தவெக வே ராஜ்யசபா பதவியை தக்க வைத்து, பாராளுமன்றத்தில் என்ட்ரி ஆகி இருக்கலாம்.
@DinakaranNews பெரும்பான்மையான பெண்கள்,அவர்களுக்கு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தி,பொய் குற்றங்களை ஆண்களின் மீதும், நேர்மையான அதிகாரிகள் மீதும் சுமத்தி வருகிறார்கள்.எனவே, பெண்களின் புகார்களை தீர விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்க கூடாது.