ஒரு சில இலவச வெப்சைட் பத்தி சின்ன threadல பாப்போம்.
1. https://t.co/e5edJmpvx0
நீங்க எந்த போட்டோவ குடுத்தாலும் ரொம்ப சீக்கிரமாவே background remove பன்னிடும். மேலும் உங்களுக்கு customized backgroud செட் பன்ன ஆப்ஷன் இருக்கு.
@BJP4TamilNadu ஆக மொத்தம் உங்க ஊழலை தடுக்கிற நடவடிக்கை 100 ,200 லஞ்சம் வாங்குறவன ஒழிக்கிறது தான்.. கோடி கோடியா கொள்ளை அடிச்சா நடவடிக்கை எடுக்க மாட்டிங்க அப்படி தான
"இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது ,
வீணையோடு "
இதை விட காதலின் வலியை அழகுற கூற முடியாது
@rparthiepan#அழகி#இளையராஜா#பழநிபாரதி#ஒன்றியஉயிரினங்கள்
@Sunandhaspeaks நல்ல அண்ணன் நல்ல தங்கை 😂😂இந்த மாதிரி உங்க நொண்ணன் பேசி தான் ஜெயில்ல வாய்ல மிதி வாங்கிட்டு இருக்கான்..நீயும் பேசி அடி வாங்காத.. போய் குடும்பத்த காப்பாத்துற வழிய பாரு
பெண்கள் விருப்பப்பட்டால் அர்ச்சகர் ஆகலாம் - அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu
🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️
இது எங்கள் நாடு.....
இது எங்கள் அரசு.....
சமூகநீதி இயக்கம் @arivalayam
இனி எல்லாம் சாத்தியமாகும்....
தலைவர் @mkstalin தலைமையிலான அமைச்சரவை அதை சாத்தியப்படுத்தும்!!!