தர்மபுரி பேருந்து எரிப்பு – 3 மாணவிகள் பலி. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து – 94 குழந்தைகள் பலி.
மாஞ்சோலை துயரம் – 17 பேர் பலி. தினகரன் அலுவலக எரிப்புச் சம்பவம் – 3 பேர் பலி.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – 13 பேர் பலி.
இந்தச் சம்பவங்களின் பின்னணியிலும் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்தவர்கள், இன்று விஜய்யையும் அவரது நிர்வாகத்தையும் விமர்சிக்க என்ன தார்மீக அடிப்படை இருக்கிறது?
மற்றவர்களைக் கேள்வி கேட்பதற்கு முன், உங்கள் கடந்த காலத்தையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்!
Sontha katchi MLA va arrest pani SC verdict ah divert pandrangalam😭😭😭
Yepdi mama nee doctor padicha..NEET apaye irunthu iruntha pass aagi iruka maata thana nee
*Supreme Court order against federalism.
It disrespects the people of Tamil Nadu.”
- Advocate Vanchinathan urging state govt to seek to move case to constitution bench
விடாமுயற்சியும்,கடின உழைப்பும் என்றும் வீண்போகாது என்பதற்கு நீங்களே சாட்சி..
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவில்,நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
திரு. @TVKVijayHQ அவர்களால் கௌரவிக்கப்பட்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார��ந்த பாராட்டுக்கள்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்து உங்களை வழிநடத்திய பெற்றோர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
#TVK #CMJosephVijay
The Representation of People Act 1951 has a provision that, A MLA can be disqualified from his position only when he is convicted for any offence resulting in imprisonment for two years or more (Excludes detention under Preventive Detention Law)!
"Weakest line-up ever" 🤔
A former Additional Solicitor General and two top Supreme Court senior advocates with decades of experience.
If this is weak, what does strong look like?
ஒருவேளை தீபம் ஏற்றப்பட்டால் விஜய்யால் தான் தீபம் ஏற்றப்பட்டுச்சினு திமுக செய்தி சேனல்கள் பரப்புவான்...அதையும் நம்ம அறிவார்ந்த இஸ்லாமிய நண்பர்கள் நம்புவாங்கன்னு நினைக்கிறப்போதான் வெறியாகுது...🤡🤡
நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றபட்டால்-
தமிழக அரசின்
சொந்த செலவில்
சுமார் 1000 பெண்களை
கேரளாவில் உள்ள சபரி மலைக்கு கூட்டி செல்ல முன்னெடுப்பு எடுக்க வேண்டும். (CRPF வீரர்கள் துணையோடு)
தீர்ப்பு அனைவருக்கும் போதுவானது.
@CMOTamilnadu@TVKPartyHQ@TVKHQITWingOffl