தலைவர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் அவர்கள் நல்வாழ்த்துக்களூடன் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பேற்கும் எங்கள் அன்பு பாசமிகு அக்கா ஷீபா பிரேம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
அக்கா!!✨♥️
#TVK
எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாததை செய்து, இஸ்லாமிய தோழர்கள் உணர்வுகளை மதித்து நடந்த ஒரே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.
@RameshOffcl - தளபதியின் புகைப்படமோ, கட்சியின் எந்தக் குறியீடும் இல்லாமல், முழுமையாக இஸ்லாமிய மக்கள் வழிபடும் முறைப்படி நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.
#TVKForTN #TVKVijayCM2026 #இஸ்லாமிய_நண்பன்விஜய்
தலைவா @TVKVijayHQ இன்று நாகையில் நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் மா சுகுமார் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் நமக்கு எதிராக பொய்யான காரணங்களை சொல்லி போராட்டம் செய்ய வந்த திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தின் படையை கண்டு மிரண்டு பின்வாங்கிய காணொளி #தமிழகவெற்றிக்கழகம்@GuRuThalaiva
“எங்க அண்ணன் வரணும்... ஒரு 4 பேரை சுடுங்க”
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து தவெக நடத்தும் போராட்டத்தில் தவெக பெண் உறுப்பினர் சசி கண்ணீர்
#TVK | #Vijay | #Vellore
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பூர் தொகுதியிலுள்ள மகாகவி பாரதி நகரில், கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் "மகளிர் தொழிற்கல்வி" பயிலகம் தொடங்கி வைக்கப்பட்டது.
#TVKForWomenSafety@TVKVijayHQ
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
#TVKForWomenSafety