மெஷின்கள் ஒரு போதும் படம் எடுக்காது. படைப்பாளிதான் முக்கியம். தயவு செய்து கேமிராக்கள் பற்றி என்னிடம் பேசாதீர்கள். கவிஞனிடம் போய் பேனாவைப் பற்றியும்,
பேப்பர் பற்றியுமா பேசுவீர்கள் ?
- இயக்குநர் பாலு மகேந்திரா
நாளைக்கு திருப்பூர் வரும் மோடிக்கு #GoBackModi#GoBackSadistModi ரெண்டு ஹேஸ்டேக் இருக்கு.
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு முன்னவே #GoBackAmitshah இருக்கு.
தமிழகம் வரும் புது விருந்தாளி யோகி ஆதித்தியனாத்திற்கு நச்சுன்னு ஒரு ஹேஸ்டேக் பரிந்துரைக்கவும். 🙏
#GoBackModi
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை கண்டுகொள்ளாத திருவாளர்.மோடிக்கு தேர்தல் வரும்போது மட்டும் தமிழகம் கண்ணுக்க���த் தெரிகிறது. தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
#GobackModi
பேட்டி ரொம்ப தெளிவா இருக்கு....
பள்ளிக் கல்வித் துறைல இந்த ஆட்சியும் செங்கோட்டையனும் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்...
அதையெல்லாம் தோலுரித்துக் காட்டுவது போல திமுகவின் இண்டலெக்சுவல் பேட்டி இது..