திருப்பரங்குன்றம் நிலஅளவு கல்ல தீபத்தூண்னு வாதாடி இப்ப அதுல விளக்கு ஏத்த அனுமதியும் வாங்கிருக்கானுங்க RSS
எங்க தைரியம் இருந்தா, திராணி இருந்தா, நெஞ்சுல உரம் இருந்தா நீதிமன்றமே சொன்னாலும் என் மாநிலம் மதச்சார்பற்ற கொள்கை தான் முக்கியம்னு we are not allowing, we will face the consequences னு என் கழகம் மாறி மொத்த நூல் லாபிய எதிர்த்து சொல்லுங்கடா பாப்போம்.
தொடைநடுங்கி பங்கர் பசங்களா @TVKVijayHQ
"We are not allowing, we will face the consequences"
அதற்கெல்லாம் திராணி வேண்டும் 🖤❤
அதற்கெல்லாம் நெஞ்சுரம் வேண்டும் 🖤❤
ஆமான்டா திமுக தான் டா சிறுபான்மையினரின் அரண் 🔥🔥
@mkstalin
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.