பொண்ணா...
பன்னா....
இப்டி பேசும் வளர்மதி உள்ளிட்ட அதிமுககாரங்களுக்கு கிடைக்கிற ப்ரிவிலேஜ் வேறு எவனுக்கும் கிடைக்காது ..
இதுவே திமுககாரன் பேசிருந்தா ஊரே ரணகளமாகிருக்கும்...
பொண்ணா..
பன்னா....
TVK is exposing and breaking Congress right in front of them.
Clear BJP strategy played in front of them yet themselves idiots seem to have not understood this
மக்களை ஏமாத்திட்டு பொட்டி வாங்கி துரோகம் பண்ணினா போற இடத்துல எல்லாம் காரித் தான் துப்புவாங்க.
அழுவாச்சி சீன் போட்டாலும் கண்டுபிடிச்சிடுறாங்க. எதிர்க்கட்சி மேல பழி போட்டு, கிளைமாக்ஸ் நேரத்தில் சோக சீனில் ஆக்ட் கொடுக்குறாங்க.
ஒரு பயனுமில்ல..
#TVKExposed
The happiness on her face is priceless ♥️
Vidhyaa vaangaa vantingala apdithan pesuvaru 🥺!
Semma Support system ah irundhrukaru manishan @Udhaystalin | #DMK
பழக பழக பாலும் புளிக்கும்..
ஒரே வாரத்தில் இரண்டு முறை மூஞ்சிய காட்டினா ஒருத்தன் வரமாட்டான்..😃😃
இரண்டு மாவட்டத்துக்கு ஒரு மீட்டிங் போட்டு கூட்டத்தை காட்டிட்டு இருந்தானுங்க தற்குறி கும்பல்..
ஊருக்குள்ள இறங்கி போன இப்படித்தான் ஒருத்தன் மதிக்க மாட்டான்..
🌟QT செய்யப்பட்டுள்ள அருமை அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் பதிவை முழுமையாகப் படித்துப் பாருங்கள். ♥️
ஒரு ஊரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் நூற்றாண்டுகளின் வரலாறு…
ஒரு கல்வெட்டின் வரிகளை வாசித்துப் புரிந்துகொள்ளும் ஆழம்…
1958-ஆம் ஆண்டின் இயக்க வரலாற்றை இன்றைய தலைமுறையோடு இணைக்கும் நினைவாற்றல்…
அதை அழகிய தமிழில் சொல்லும் மொழியாளுமை…
தங்கம் அண்ணனின் இந்தப் பதிவைப் படிக்கும்போது எனக்குள் எழுந்த கேள்வி ஒன்றுதான்:
ஒரு அரசியல் இயக்கத்தின் உண்மையான செல்வம் எது? பொக்கிஷம் எது?
அதன் ஆட்சி அதிகாரமா?
தேர்தல் வெற்றிகளா?
பதவிகளா?
அவற்றைக் கடந்து, அந்த இயக்கத்திற்குள் தலைமுறை தலைமுறையாக உருவாகும் மனிதர்களும், அறிவும், வரலாற்றுணர்வும், கொள்கைப் பற்றும்தான் அதன் ஆழத்தைச் சொல்கின்றன.
அரசியலில் ஆட்சிகள் மாறலாம். அதிகாரம் கைமாறலாம். தேர்தல் முடிவுகள் மாறலாம்.
ஆனால் ஒரு இயக்கத்தின் வரலாற்றையும் அதன் மனிதர்களையும் அதன் கொள்கைப் பயணத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை ஆட்சி அதிகாரம் இருக்கும் நேரத்தில் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மட்டும் அளந்துவிட முடியாது.
ஒரு இயக்கத்தின் முதன்மை பலமாக கொள்கை இருக்க வேண்டும் என்றால், அதை பாதை மாறாமல் சுமந்து செல்லும் அதே நேரத்தில், அந்த இயக்கத்திற்கு தனது சொந்த திறன்களையும் பலமாக சேர்க்கும் தொண்டர்களும் பலமாக இருக்க வேண்டும்.
ஆகையால்தான் உரக்கச் சொல்கிறோம்…
சாதாரணமா…
#THIS_IS_DMK🌄
வாகமணில் நிமிடத்துக்கு நிமிடம் வானிலை மாறும் ஒரு இடம்.
ஒரு நிமிடம் வெயில், அடுத்த நிமிடம் மேகம்.
resort-இலிருந்து 1 கிமீ சிறிய trek. பொதுச் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத view point.
தங்குமிடம்: Velora Resort by Voye Homes
📞 95396 90660
- அறை ஜன்னலிலிருந்தே பெரிய அருவி view
- 9 premium AC அறைகள், 30 பேர் வரை ஒரே இடத்தில்
- நீச்சல் குளம், in-house restaurant
- resort-இலிருந்தே பைன் காடு view point
- view point trek: பெரியவர்களும் குழந்தைகளும் நடக்கலாம்
Paragliding, புல்வெளி, பைன் காடு தாண்டி வாகமணில் பார்க்க வேண்டிய இடம் இது.
இந்த விடுமுறைக்கு குடும்பத்தோடு வாகமண் போகலாமா?
#Vagamon #Collab
Makkal equality ku stand edukrom nu solitu Manajanthi nu tittle vechutu Nepali ponna heroine a cast panra Director kannil padum varai share seiavum .Anyone can do any role ,Oru skin tone kaga Athana peruku acting chance kidairathu illangrathu unfair.