அன்பின் பெருக்கம் அருள்..!
அன்பின் பேராழம் காதல்...!!
காதல் ஓய்வதில்லை...
காதல் முறிவதில்லை...
காதல் வீழ்வதில்லை...
காதல் சாவதில்லை. ..
காதல் பொய்ப்பதில்லை...
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...💓
@thirumaofficial
புரட்சியாளர் அம்பேத்கர், மார்க்ஸ் பெரியார் ஆகியோரின் கருத்தியல்களை மக்களுக்குச் சொல்லி ப���ிற்றுவித்து அவர்களை அரசியல்படுத்திக் கொண்டிருக்கிறார் எங்கள் தலைவர். இங்கிருந்து ஒருவர் தவெகவிற்கு செல்கிறார் என்றால் எங்கள் தலைவரை விட அதிகமாக விஜய் அவர்கள் அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் பற்றி பேச வே��்டும்..
பேசுவாரா?🔥🔥
#ஆளூர்ஷாநவாஸ்
ஒரு இயக்கத்தின் தலைவர் தன் கட்சியின் கொள்கைத் தலைவர்களை எதிர்கால தலைமுறையினருக்கு எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிந்தித்து ஆற்றும் உரை....
தலைவர்🔥🔥
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நடந்த குடியரசு தின விழாவில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை குறிப்பிடாமல் உரையாற்றிய அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் . அமைச்சரின் இத்தகைய செயலை கண்டித்து 'பாபாசாகேப் அம்பேத்கர்கே ஜெய்' என்று முழங்கிய பெண் வனத்துறை அதிகாரி.
"I don't care if I get suspended, but I will not apologize. Even if they make me unload sand trucks or do manual labor, I will do it. But I will not let Babasaheb's identity be erased. He should accept his mistake".
- Madhavi Jadhav #JaiBhim@beemji