நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
காணொளிய முழுசா பாத்துட்டேன்.
எங்கேயுமே "நாம் தமிழர் கட்சி மேல ஏன் அவதூறு பரப்புறன்னு" கேட்டு ராஜா பேரோன் சண்ட போட்ட மாதிரி தெரியல.
என்னோட யானை கவளம் ptoduct மேல ஏன் ஆதாரமே இல்லாம அவதூறு பரப்புறன்னு தான் கேட்டு போயிருக்காப்புல.
வினைக்கு எதிர்வினை இருக்கதான செய்யும்.