உதயநிதி பேசாத ஒண்ணுக்கு கருத்து சொன்ன திருமாவளவன்..
இன்னைக்கு நடந்த பத்தி பேசுனாங்களா.. பொத்துனாபுல இருக்காங்கா..
இந்த ஆள எல்லாம் நீ இன்னும் ஆசான் ன்னு சொல்லிக்கிட்டு இருக்க @Udhaystalin
அரசியல்க்கு வர்றதுக்கு முன்னாடி ஜெ. மாதிரி பர்சனலா ஏதும் பழிவாங்காத ஸ்டாலின் மேலயே இவ்ளோ வன்மத்தோட நடந்துக்குறானே,
சினிமாவுல இருந்தப்ப போட்டியா இருந்த நடிகர்கள், படங்களுக்கு எல்லாம் எதிரா எவ்ளோ வன்மத்தோட இருந்துருப்பான், என்னென்ன பண்ணிருப்பான்?
இவன் உண்மைலயே சைக்கோதான் போல
திமுக ஒவ்வொரு மேடையிலும் அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு பதில் தெரிவித்துக் கொண்டுதான் உள்ளது ; அதனை ஏற்க்காதவர்கள் பிரச்சனை அது.
உலகம் உருண்டை சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்னால் அது சொல்லியவர்கள் பிரச்னையா அதனை ஏற்காமல் இருக்கும் மடையர்களின் பிரச்னையா?
நான் ஒருமுறை சொன்னதுதான்.. விஜய் டிவில முன்னாடி கிராண்ட் மாஸ்டர்னு ஒரு நிகழ்ச்சி வரும்.. யார் மனசுல யாருனு டேக்லைனோட.. அதே ஃபார்மெட்டை யூஸ் பண்ணி இங்க திமுகவை வெறுக்குறவங்கிட்ட வரிசையாக ரீசன் கேட்டால் முதல்ல ஊழல்னு ஆரம்பிப்பாங்க..நாம ஜஸ்டிபை பண்ணி அடுத்த ரீசன்,அடுத்த ரீசன்னு க���ட்டா கடைசியாக அவங்க முடிக்கிற இடம் கலைஞரின் சாதியாகதான் இருக்கும்
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
This is the reply of the Minister holding the Home Portfolio, to the debate on the Demand for Grants for the Dept for 2026-2027.
How is ANYTHING in the past related to the '26-'27 Grant?
Are you just incurably stupid and don't know that after years of being a "journalist"?
Thread...
இப்படிலாம் ஏன் கழகத்தால பண்ண முடியல.. பொய்ய பரப்ப வேணாம்.. ஆனா ஆட்சி அவலங்களை இந்த மாதிரி strategy வச்சு கொண்டு போலாம்ல.. சினிமா பிம்பம் முன்னாடி பலனளிக்குதோ இல்லையோ... முயற்சி எடுக்குற மாதிரி கூட வீடியோ கண்ல படல ... 😔
ஒரு சின்ன டேட்டாவ வாரம் ஒரு நாள் போஸ்ட்டா போட்டு விடலாம்னு ஒரு ப்ளன்..! Social Media Manipulation - How it’s planned and executed..?
இன்னைக்கு வெளியான வீடியோ...! இந்த வீடியோல எதுவோ சரியில்லை என தோன்றியதால் தேடி பாத்ததுல கிடைத்த பல விசயங்களில் ஒரு சிலது மட்டும்..! 1/n
91-96 ஜெயா ஆட்சில, தலைவர் கலைஞருக்கும் அந்தம்மா இத பண்ணிச்சி..
ஒரு வாட்டி traffic ஆகி ஆட்டோல அறிவாலயம் போன வரலாறு எல்லாம், இருக்கு.
மக்கள் கூட இல்லாம, எப்போ பாரு சொகுசாவே இருக்க திமுக தலைவர்கள் என்ன பிஜய் தள்பத்தி யா?
@Sidprabhakar7 Calm down TVK pimp, if the successor can say the same then he too can. With your daily job being defending TVK and giving them narrative cover, how can you call yourself a journalist anymore?
இதை Reversibility and flexibility வைத்து புரிந்து கொள்ளலாம். 90, 2000 வரை பிடித்த பாடல் கேட்க வேண்டும் என்றால் அப்பாடல் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியிலோ, கல்யாண மண்டபத்திலோ, ரேடியோவிலோ அவர்களாக போடும் வரை காத்திருக்க வேண்டும். அப்படியே போட்டாலும் அதை pause செய்ய முடியாது. மீண்டும் ரீப்ளே கேட்க ���ுடியாது. ஒரு பயணம் செல்ல வேண்டும் என்றால் பேருந்து வரும் நேரத்திற்கு முன்னதாக சென்று பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டும். அந்தப் பேருந்தை தவறவிட்டால் அடுத்த பேருந்தில் தான் செல்ல முடியும். ஜவுளிக்கடை, மளிகை கடையில் பொருள் வாங்கினால் கட்டிக் கொடுப்பார்கள், பிடிக்கவில்லை என்று ரிடர்ன் போடும் வழக்கம் இல்லை. இதுபோல reversibility and flexibility இல்லாத சூழலில் வளரும் போது மனம் அதற்கு ஏற்றத��� போல் condition ஆகிவிடுகிறது. விளைவுகள் எப்படி இருக்கும் என யோசித்து முடிவு எடுக்க முடிகிறது.
அதேநேர��் நினைத்த உடன் டூவீலர், காரை எடுத்து கிளம்பலாம், நினைத்த உடன் பாடல் கேட்கலாம், நினைத்த உடன் பொருளை வாங்கலாம், பிடிக்கவில்லை என்றால் ரிடர்ன் போடலாம் எனும் வாழ்க்கைமுறை ஒரு சுதந்திரத்தை கொடுக்கிறது. செய்வோம், தவறாகப் போனால் ரிடர்ன் போடுவோம் எனும் flexibility and reversibility சூழலுக்கு பழக்கப்பட்ட மனம், முடிவெடுப்பதில் இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துகிறது. வீடியோ கேம் போல ஸ்டார்ட் ஓவர் கொடுத்���ு மீண்டும் விளையாடலாம் எனும் எண்ணத்தை அளிக்கிறது. சரியான முடிவு- தவறான முடிவு எனும் கான்செப்ட் மாறி சரியான முடிவு - சரி செய்துகொள்ள முடிகின்ற முடிவு எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.
வாட்சப்பில் வந்தது..
தி.மு.க ஆட்சியில் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு Out of Control...
த.வெ.க ஆட்சியில் நடந்தால் அந்த கட்சியின் பெயரே வராது - அதுவும் இது சட்டம் ஒழுங்கு Out of Control அல்ல.. சின்னச் ��ின்ன தகராறுகள் தான்..
இந்தப் பிழைப்பிற்கு பெயர் என்ன @JuniorVikatan ?