@I_Raj13 Dei avaru CM da, Inime cinema la ena nadantha avaruku enada loosu**** 😂😂, he respect Rajini but rajini doesn't, one example: kaalam pesathu kaathirunthu pathil sollum 😂
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
Anchor : முதல்வன் படமும்... இப்போ நடக்குறதும்... அப்படியே match ஆகுது சார்....நீங்க பார்த்தீங்களா????
அர்ஜுன் சார் : நிறைய பார்த்தேன்..
@TVKVijayHQ முதல்வர் கூட சொன்னாரு 😍😍❤️