எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
தற்குறி கூட்டம் சொல்லுற எல்லாரையும் கிழித்து விட்டார் அமைச்சர் CTR நிர்மல் 🔥
எங்க மக்களை இவ்வளவு நாள் அரசியல் கற்றுக்கொள்ள விடல ஆனால் எங்கள் ஆட்சியில் எங்க மக்கள் எங்க பசங்க எல்லாரும் உங்களை விட நல்லவே இனி அரசியல் பேசுவாங்க
2031 election வேற லெவலில் இருக்கும் - CTR நிர்மல் குமார் 🔥
2026 ல சொன்ன எல்லா விஷயங்களும் நிவர்த்தி செய்து ஒரு தரமான proper development இருக்கிற TN government பார்க்கலாம் 🔥🔥