பேச்சு என்பது எனக்கு மேடைக்கலை அல்ல; தொழிலும் அல்ல; நான் நம்பிய கொள்கையை விளக்கக் கிடைத்த சந்தர்ப்பம்; என் வாழ்க்கைப்போராட்டம்; போர்க்களம். அவ்வளவுதான்!
- 'பாட்டாளிகளின் தோழன்' ஜீவானந்தம்
ஒரு அமைச்சர்கூட சாலையில் நடமாட முடியாது என வெளிப்படையாக மிரட்டல் விடுத்த மன்னார்குடி ஜீயர் மீது வழக்குத்தொடுக்க வக்கற்ற திமுக அரசு,செஞ்சட்டை பேரணியில் முழக்கம் போட்டதற்காக திகவினர் மீது வழக்குத்தொடுத்திருக்கிறது.
இதுல Stalin is more dangerous than Karunanidhi னு உருட்டல்கள் வேற!
இந்து முன்னணி வைத்தக் கோரிக்கையை ஏற்று, பிரியாணி திருவிழாவை ரத்து செய்தது; இப்போது இந்து மக்கள் கட்சி கொடுத்தப் புகாரை ஏற்று, திராவிடர் கழகத்தினர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது திமுக அரசு.
ஆரிய அடிவருடித்தனம்தான் திராவிட மாடல்!
என்ன இருந்தாலும் நான் டெல்டாகாரன். காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத்தேடி வந்து தவழ்கிற குழந்தையுணர்வு ஏற்படுகிறதென உருகியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அதே காவிரிப்படுகையை கார்ப்பரேட் நிறுவனத்திடம் மீத்தேன் எடுக்க மொத்தமாக தாரைவார்த்தபோது எங்கே போனது உங்கள் டெல்டா பாசம்?
உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி என பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு! இனி அதனை நீக்கிவிட்டு, 'ஆம்பூர்' எனப்பதிவுசெய்தால் பொருத்தமாக இருக்கும்.
பிரியாணி திருவிழாவை நடத்தவிடாது ஒரு மாத காலமாக,ஆம்பூரில் மழை கொட்டோ கொட்டென கொட்டிக்கொண்டிருக்கிறபோது அதனைச் செய்வதுதானே சரி!
கருணாநிதி, அண்ணா, ஈவெராவுக்கு முன் எப்போதெல்லாம் தமிழ் மண்ணில் மத சண்டை நடந்தது என்று ஆதாரத்துடன் ���ொல்லு?
ஏதோ இவர்கள் காலத்திற்கு முன் இங்கு நாள்தோறும் மத சண்டை நடந்தது போலவும், இந்த வெ��்ணைங்க வந்து தான் அதை தடுத்து நிறுத்தியதை போல் கம்பு சுத்தாதிங்கடா.
எங்களின் கல்வி மீதும், எங்களின் இன வரலாறு மீதும் எவ்வளவு வன்மம் இருந்து இருந்தால் இப்படியான ஒரு கொடூரத்தை நிறைவேற்றியிருப்பார்கள்??
#ஒருபோதும்#மறக்கோம்#மன்னிக்கோம்
அந்த காலப்பகுதிககளில் வந்த பத்திரிகை துணுக்குகள் சிலவற்றின் தொகுப்பு
2/2
1981 மே 31 பின் இரவில் யாழ்ப்பாண நூலகம் கயவர்களால் தீக்கிரையாக்கப்பட்டத���.
அன்றைய நாட்களில் யாழ்ப்பாண பொதுநூலகம் மட்டும் அல்ல, யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை, புகழ்பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் நூலகமும் கூட தீக்கிரையாக்கப்பட்டது.
1/2
சிங்களத்தின் தமிழர் தேசத்தின் மீதான பொருளாதார தடை காரணமாக, பத்திரிகை அச்சடிக்க காகிதமின்றி, பரீட்சைகளில் விடையளிக்க பயன்படும் தாளில் அச்சடிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகை.
பிரதமர் நரேந்திர மோடி இரும்பு மனம் படைத்தவர் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
"உண்மைதான், மக்களின் வாழ்வை சீரழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதில் இரும்பு மனம் படைத்தவர்தான்"
#Modi