ஜோக்கர் கூட சிரிக்க வைப்பான்; சிந்திக்க வைப்பான். ஆனால் ஸ்டாலின் மாதிரி சந்தி சிரிக்க வைக்க மாட்டான்.
-ஜெயக்குமார்.
மாபெரும் இயக்கத்தலைவர்னு கூட பாக்காம இப்படி சொப்புனு துப்பிட்டா எப்படி குமாரு..!
Now this is really Cool... I have always believed, @ARMurugadoss is among those superstar directors who can balance CLASS & MASS to perfection... good luck to @LycaProductions and our SUPERSTAR @rajinikanth#Darbar
வேட்டையாடவே வெறியோடு சுத்துரான்
69 வயசுல இப்படி ஒரு fitness mass presence & பாக்குறவங்களுக்கு வெறிதனமான உணர்வ வேற யாராலயும் குடுக்க முடியுமானு தெரியல
#Darbar#Rajinikanth