நோயாளிகளிடம் கட்டாயம் யுபிஐ ஸ்கேனரில் மட்டுமே செலுத்த வேண்டும் என ஸ்கேன் பில் செலுத்தும் இடத்தில் தெரிவிப்பதால், நோயாளிகள் தவித்து வருகின்றனர். பட்டன் போனும், அது கூட இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வரும் எளியவர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை அரசு மருத்துவமனையில் வயதான, செல்போன் பயன்பாடு தெரியாத, ஆண்ட்ராய்டு போன் இல்லாத நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதில் சிக்கல்.
ஸ்கேன் எடுக்க அரசின் சார்பில் கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஸ்கேன் எடுக்கும் மையத்தில் கட்டணத்தை கையில் பணமாக வாங்க மறுத்து வருகின்றனர். @CollectorCbe
விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு தந்தும், பவுன்சர்கள் தேவையா? சென்னை பத்திரிகையாளர் இளங்கோ மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பவுன்சர்களை விஜயே கைதுக்கு ஒப்படைப்பாரா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? @CMOTamilnadu@Udhaystalin@TVKVijayHQ
பிரபாகரனின் அண்ணன் மகனை "தே*டியாப்பய" என்று பொதுவெளியில் mainstream channel முன்பே இந்த ஈழத்துரோகி எச்சப்பொறுக்கி சீமான் பேசுகிறான்..
அதுமட்டுமல்ல பெண் நிறுபரிடம் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறான்..
இதை பத்திரிக்கையாளர் சங்கம் வேடிக்கை பார்க்கிறது..
@haseefm@nelsonvijay08
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் புகாரளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ் நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.
வானிலையைப் பதிவு செய்யத் தொடங்கியதன் பிறகு பதிவான மிகவும் வெப்பமான ஆண்டு 2024 என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.
தொழிற்புரட்சி காலத்திற்கு(1850-1900) முன்பு நிலவிய சராசரி வெப்பநிலையைவிட 2024ல் 1.55 °C அதிக வெப்பநிலை நிலவியுள்ளது.
கோவை அருகே தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க யானை பாகன்கள் வரவழைப்பு.
குட்டி யானை இதுவரை தாயுடன் இணையாததால் தாயுடன் சேர்க்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நன்கு அனுபவம் வாய்ந்த யானை பாகன்கள் கோவை வருகின்றனர்.#TNForest#coimbatore#elephant
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு கடந்த நான்கு நாட்களாக வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து உடல் நலம் தேறிய பெண் யானை இன்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.#TNForest#elephants#coimbatore