This government has chosen photo-op over our medicines!
Think of the day a child is born in a government institution. The nurse that came running. The doctor that toiled for hours. The drip that was kept ready. The injection that was there when it mattered.
Behind that moment stood one institution : TNMSC. For 30 years its only job was to make sure that the medicine shelves didn't run out of life saving medicines in our hospitals.
Not for the rich.
But for the commoners.
All of India replicated the system because it proved.
Now this government has given the same institution a new job : buying Gold. ₹756 crore worth of gold. Every year.
Ask one simple question. Who orders your mother's BP tablets? Who orders your child's life saving injection? Who orders the insulin that costs a fortune abroad but reaches us free? One officer. And now they've handed that officer gold files. So tell me,who orders the medicines?
A caring government would have strengthened TNMSC, more staff, more funds, better systems. This government instead strapped a jewellery business onto its back without sanctioning even a single cell to carry it.
Why?
Because a gold ring can be handed over in front of a camera but a stocked medicine shelf cannot.
Our newborns don't just need gold on their fingers.
They need medicines on time, every time.
Let this be said plainly:
TNMSC is NOT the agency to buy gold.
Pile this weight on a strained system and disaster is not a possibility, it is a countdown.
And when the shelf runs empty, it won't be a minister standing in the labour ward. It will be a poor mother, gripping the bed, waiting for a medicine that never came.
Want to gift gold? Build a separate agency for it.
TNMSC belongs to the people, and it has one duty alone: keeping our families alive.
இந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் ஒரு கொடூர மனநிலை வேண்டும். ஆனால், பேசாத மனித உரிமையெல்லாம் பேசிவிட்டு இதைக் கண்டும் காணாமல் இருக்கும் போராளிக்கும்பலின் மனநிலையை விட கைது செய்யும் பொட்டுமாமா அரசின் மனநிலை மோசமானதல்ல.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
வாடா பம்பரக்கட்ட மண்டையா..
இவன் மீது ஏகப்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.. Forgery Document, forgery sign, hr&CE இடத்த ஆட்டயபோட்டது, CMDA approvel forgery document,etc..
நீதிமன்றமே நேரா காவல்துறைய கூப்பிட்டு அந்த 420அ தலைல தட்டி தூக்கிட்டு வான்னு சொல்லிருக்கு.. இந்த உத்தமர்தான் ஆதவின் பேச்சை கேட்டு முன்னாள் அமைச்சர் அன்பில் அண்ணன் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். இப்ப வசமா சிக்கிகிட்டாப்ள.. Enjoy di mapla..
Case details:
MadrasHC Filing No WP Crl./39999/2026 registered as WP Crl..1568/2026 on 02-07-2026
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் ஒரு நாளைக்கு 1000 லாரிகளில் நம் கனிம வளங்கள் கொள்ளை அடித்து எடுத்து செல்லப்படுகிறதாம்...
-மாத்ருபூமி மலையாள சேனல் பிரத்தியேக ரிப்போர்ட்..
ட்ரோன் படப்பிடிப்பு செய்து ரீல்ஸ் போட்ட அமைச்சர் விளக்குவாரா? @CMOTamilnadu@TVKVijayHQ
#TVKCorruption
இதுவரை இந்த அரசைப் பாராட்டியிருப்பவர்கள்:
தனியார் சிபிஎஸ்சி பள்ளி முதலாளிகள் பிரதிநிதி என்றொருவர்
அரசாங்க காண்டிராக்டு எடுக்கும் தொழில் செய்பவர்கள் பிரதிநிதி என்றொருவர்
கல் குவாரி தொழில் முதலாளிகளின் பிரதிநிதி என்றொருவர்
இப்போது சார்பதிவாளர்கள் சங்கமாம்.
உண்மைல ஊழல் ஒழிஞ்சா சிபிஎஸ்சில புள்ளைய சேக்கற பெற்றோர் கட்டணம் குறைஞ்சிருக்குனு சொல்லணும்.
ப்ளூமெட்டல் விலை இறங்கிருக்குனு கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் சொல்லணும்
அரசு கட்டுமானங்கள் மிகத்தரமா போடப்படுதுனு மக்கள் சொல்லணும்
பதிவுத்துறையில லஞ்சமே வாங்கலைனு மக்கள் சொல்லணும். போனவாரம் தான் தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பறிமுதல் நியூஸ் வந்துச்சு.
டாஸ்மாக்ல கூடுதல் பணம் வாங்கலைனு குடிமகன்கள் சொல்லணும்? ஆனா தினசரி பாட்டிலுக்கு முப்பது ருவா வாங்குற செய்திகள் தான் வந்துட்டுருக்கு.
ஆக., மக்களுக்கு எந்தப்பயனும் இல்லாம தொழில் முதலாளிகள் குஷியா இருக்காங்க, லஞ்சப் பேர்வழிகளுக்கு சந்தோசமா இருக்குனா அதன் பொருள் என்ன?
வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல் இருக்கிறது. ஏண்டா என்ன அவார்டா குடுக்கறாங்க? இவங்க எல்லாம் மகிழ்ச்சினா என்ன அர்த்தம்? தொழில் களைகட்டுதுனு பொருள்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.
இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.
இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.
இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.
கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். ….
எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.