From television to small roles in cinema, the waiting, the effort, and the tough days - I know how much this means.
The first-day, first-film-as-a-solo-hero feeling is always very, very special.
Wishing you a great beginning and a successful journey ahead. Congrats @rajuactor91 thambi 😊
Best wishes to the entire team of #BunButterJam 👍
இந்த முத்த மழை பாடலை
@talktodhee இதை விட அற்புதமாய் பாட முடியுமா ??
சிவா ஆனந்த் :: இதை விட அற்புதமாய் எழுத முடியுமா ? கிறங்கிப் போனேன்.
தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் !!! எத்தனை காலம் ஆயிற்று ? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு !
நடிகர் நடித்த சூர்யா படங்களை புறக்கணிக்கப்பது, விமர்சனம் செய்வது அவரவரவர் தனிப்பட்ட விருப்பம், ஆனால் அவரை நாங்க எல்லாம் சமூக ஒதுக்கல் செய்து விட்டோம், என்பதும் அவர் படம் தோல்வியடைய வேண்டும் என்று அவரை குறித்து பொய்ச் செய்தி பரப்புவதும் பச்சையான அயோக்கியத்தனம்,
ஜெய்பீம் படத்தில் அவர் நடித்தார் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஜாதி அவர் மீது வன்மத்துடன் அழைகிறது, அதே போல அவரது மனைவி ஜோதிகா கோவிலுக்கு கொடுக்கும் பணத்தை கல்விக்கு செலவிட வேண்டும் என்று சொன்னது இந்த சங்க் பரிவார் கும்பலுக்கு வெறுப்பை கொடுத்துள்ளது,
இன்று இந்த இரண்டு கும்பலும் தான் அவரை சிறுமைப்படுத்துகிறது, ஜாதியவாதமும் மதவாதமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அவரை இழிவாக விமர்சிப்பதை நாம் அனுமதிக்க கூடாது,
அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் என்னற்ற மாணவர்களை அவர் படிக்க வைக்கிறார், இவர்கள் செய்யும் வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்த்து இங்கு கட்டாயம் நாம் சூர்யாவை ஆதரிக்க வேண்டும்.
Congratulations to #AjithKumar Sir on being conferred with the prestigious Padma Bhushan.
A deserving honour for a deserving gentleman.
#PadmabhushanAjithKumar