While @Udhaystalin is away on a Dubai trip, the DMK IT Wing is desperately recycling old footage from October 2024 to fake his presence on the ground during yesterday's Chennai rains!
“பேருந்து கிடைக்காது என நினைத்தோம்.. ஆனால் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன”.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி.. எளிதாகச் சொந்த ஊர் செல்ல முடிவதாக கிளாம்பாக்கம் பயணிகள் மகிழ்ச்சி!
#Kilambakkam#SpecialBuses#HolidayRush#BusService#Chennai #TamilNadu #PassengerOpinion #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இவனுங்க எல்லாம் வயிற்றுக்கு சோத்த தான் திங்குறாங்களா இல்ல லத்தியை திங்குறாங்களா? பேச்சில் ஒரே நேர்க்கோட்டில் நேர்மை இருக்கவே இருக்காதா 😡😡
என் அண்ணன் சீமான் திரைக்கவர்சியிலும் திரை மோகத்திலும் கட்சித் தொண்டர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு. நேற்று வரை மேடைக்கு மேடைக்கு திட்டிவிட்டு அசிங்கமாக பேசிவிட்டு அவனை இன்று புகழாரம் சூடிக்கொண்டிருக்கிறான். இந்த இரட்டை நிலைப்பாடு பேச்சால் தான் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சி😡
Rajini + Kamal + Cine Industry + DMK + ADMK + BJP/INC + VCK/PMK+ News Channels + Anchors + Broker mama like u + Journalist + Goverment + Police + Money + History + ex CM Name + TV channels
Vs
Vijay
Result : Vijay won 🤣
Tha Mooditu Poda broker payalae 🤣@jeevasagapthan1
அனோஜனுக்கு இரண்டு வாரமா அறிக்கை விடுங்கனு கெஞ்சிய பிறகு அறிக்கை விட்டார்.
ஆனா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2 படத்திற்கு யாரும் கேட்காமலேயே அறிக்கை விடுவார்🔥
இதை கேட்டா அந்த ஹைனாக்கள் கடிக்கும். அதனால நான் எதுவும் கேக்க மாட்டேன்🙌🏻
திரு முழு வேக்காடு மகிழன்..
கேள்வி 1- லாட்டரி மார்ட்டின் எப்படி தமிழ்த் தேசிய முதலாளி, எப்போதிலிருந்து அவர் தமிழ் தேசிய முதலாளி ? இதற்கு பதில் சொல்லுங்கள்!
கேள்வி 2 - நாம் தமிழர் கட்சி தம்பி குவாரி முதலாளிகளிடம் பணம் கேட்டதாக சீமான் சொல்கிறார் அந்த தம்பி யார்?
நீங்கள் உண்மையான தமிழ் தேசியவாதி என்றால் இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுங்கள். பயந்து ஓடி விடாதீர்கள்...
முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் அவர்களை குறிப்பிட்டதற்காக ஊடகவியலாளர்
@jbismi_offl அவர்களின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
பிஸ்மி அவர்கள் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை
#Exsuperstarrajini