I'm Writer | Speaker | Activist |
I’m for truth
I’m for justice, no matter who it is for or against
I’m for whoever and whatever benefits humanity as a whole
வேலியில் போறதை எடுத்து வேட்டியில் எடுத்து விட்டு கொள்கிறாய் ....
துண்டிவிட்ட எவனும் துக்கப்பட மாட்டான்
அப்புறம் ங்கோ ........ வேற எங்காவது வசக்கோ உன் வேலையை
@thowheedmh
கொடுமையான இந்த கோரோனோ நேரத்திலும் பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த சொல்லி உளவியல் ரீதியாக துன்புறுத்தும் சான் அகாடமி SAN Academy போன்ற செயல்படும் பள்ள���க்கூடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் கண்ணீர்விடும் காட்சிகள் காண சகிக்கவில்லை @CMOTamilNadu @KASengottaiyan
நீங்கள் நம்பிக்கையை இழந்தபோது,
நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீ��்கள்
எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது
எல்லாமே மோசமானதாகவும் இருண்டதாகவும் ஏற்படுகிறது
அப்பொழுது தான் நீங்கள் தோற்பதற்கே ஆரம்பம் செய்கிறீர்கள்
ஆகவே நம்பிக்கையே அனைத்திற்கும் அடித்தளம்
இது போன்ற கேவலமான மனித உருவில் இருக்கும் மிருகங்களும் நமக்கு மத்தியிலே இங்கே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
இதை பணக்கார திமிர் என்பதா அல்லது முதலாளித்துவ போக்கு என்பதா எதை சொல்வது ...
அம்மணிக்கு அவ்வளவு பயம் இரு��்த நீயே உன் வீட்டு வேலையை செய்து கொள்ளவேண்டியது தானே ... 1/3
பசிக்கும் , வறுமைக்கும் தன் குடுமபத்தையும், பிள்ளைகளை காப்பாற்ற வீட்டு வேலைக்கு செல்லும் இவர்கள் அடிமைகள் அல்ல
எங்காவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்ட அவன் கொடுக்கும் பணத்திற்கு பல் இழித்து கொண்டு ஏகாதிபத்திய கால்களை நக்கி இழி பிழைப்பு பிழைக்கும் உங்களை விட
2/3
@SundarrajanG இது போன்ற கேவலமான மனித உருவில் இருக்கும் மிருகங்களும் நமக்கு மத்தியிலே இங்கே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
இதை பணக்கார திமிர் என்பதா அல்லது முதலாளித்துவ போக்கு என்பதா எதை சொல்வது ...
இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
#I_Stand_with_Jothimani
@VGananathan தோழர் எது எப்பொழுது பேசியது என்று குறிப்பிட்டு சொன்னால் நன்றாக இருக்கும் ..
விவாத அரங்கில் பங்கேற்கும் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்