சமீபத்தில் ஊடக நண்பர்களின் பார்வையில் படாத தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களின் “தமிழ் புலிகள் கட்சி”நாமக்கலில் நடத்திய மாநில மாநாடு பெரும் எழுச்சியாக அமைந்துள்ளது!!
ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக இளைஞர்களின் நம்பிக்கையை பெரும் தலைவராக தோழர் @Tamilpuligal_ வளர்ந்து வருக���றார் வாழ்த்துகள் தோழர்!!
தென்மலைப் போரில் வெளிக்காட்டிய ஒப்பிலா வீரத்தால் வரலாற்றில் நிலைத்துவிட்ட விடுதலைத் தீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ்வணக்கம்!
கப்பம் கட்ட மறுத்து ஆங்கிலேயருக்கு எதிரான போர்களில் அவர் பெற்ற வெற்றிகள் நம்முள் என்றும் சுயமரியாதைச் சுடர் அணையாமல் காக்கும்!
சென்னையில் இன்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்,, மதிமுக வின்
தலைமை நிலைய முதன்மைச்செயலாளர், அண்ணன் துரை வைகோ அவர்களை சந்தித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர்,
புலிகளின் தளபதி, நாகை.தி்ருவள்ளுவன் வாழ்த்துக்களை தெரிவித்தார், @Tpkitofficial@duraivaikooffl@mdmkofficial
SDPI கட்சி வழங்கும்
தமிழ்ச்சுடர் விருதுகள்-2023
டாக்டர் அம்பேத்கர் விருது பெறுகிறார் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள்!
தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக #SDPI கட்சியின் தலைமைக்கு மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்!
#SDPIAwards2023#தமிழ்ச��சுடர்விருதுகள்
@sdpofindia @sdpitnhq
நாளைமுதல் தமிழகத்தில் ஐநூறு மதுக்கடைகள் மூடப்படும் என��கிற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம், மதுக்கடைகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டு மதுவில்லாத நாடாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பது தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாகும், விருப்பமாகும், @Tamilpuligal_ @CivaValluvan
நாற்பது நாட்களுக்கு மேலாக மணிப்பூர் எரிகிறது, நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கவந்த மோடி உள்ளிட்ட Bjb தலைவர்கள் மணிப்பூர் மக்களை கைகழுவிட்டது கண்டனத்திற்குறியத��
@Tpkitofficial @CivaValluvan
மதுரை மாவட்டம், திருமோகூரில் சாதிவெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
@thirumaofficial@VanniKural@velichamtvtamil@VCKofficial_
தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் - பெ.மனோரஞ்சிதம் ஆகியோரின் சுயமரியாதை இண���யேற்பு விழாவில் இன்று பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
#Thiruma
தமிழ்ப்புலிகள் கட்சியி���் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களின் சுயமரியாதை இணையேற்பு விழாவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் @ThirumuruganGa5 அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
@May17Movement
"தியாகத் தாயின் கனவு நிறைவேறுகிறது"
#சுயமரியாதை_திருமணம் 💙❤🖤
#தமிழின_தளபதி-யின் #இணையேற்பு_விழா
31-05-2023 ல் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில்.
புலிகளே, தோழமை உறவுகளே தயாராகுங்கள்
தலைநகரில் சங்கமிப்போம்!!
நம் குடும்பவிழாவிற்கு குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம்!!!#
மீண்டும் மாதேஷ் & சீமான் COMBO🔥🔥
எங்க அண்ண சீமானின் மண்டியிடாத மானமும் வீழ்ந்துவிடாத வீரமும் மாதேஷிடம் எப்படி செயல்படுகிறது என்று நீங்களே பாருங்க💥💥 @idumbaikarthi@SeemanOfficial@Saattaidurai