Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
மனதில் பட்டதை பதிவிடுகிறேன். (முக்கியமாக திருமணமான 30 to 45 வயதுள்ள தம்பி,தங்கைகளுக்கு தான் இந்த பதிவு)
மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி தமிழகத்தில் வரப்போகுது. வேலைவாய்புகள் மிக வேகமாக குறைந்து வருகிறது. IT staffs முன்னறிவிப்பு இல்லாமலேயே நிறுத்தப்படுகிறார்கள். எங்களை போன்ற மீடியம் scale industries எல்லாம் வேலை 50% குறைந்து விட்டது. வேலை கொடுத்தாலும் payment வருவதில்லை. அரசு ஒப்பந்தகாரர்களுக்கு 3 மாதமாக பில் வரவில்லை என்று சொல்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் 4,5 மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியாது போல தோணுது.
முன் அனுபவம் இல்லாத பையன் பொண்ணுங்க ministers ஆகி திடீரென்று கோடிக்கணக்கில் பணத்தை பார்க்கிறார்கள்.
மிக கொடுமையான விஷயம், maximum அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 12 மணி வரை வருவதே இல்லை. மிகவும் சிதைந்து போன நிலைமையில் அரசு நிர்வாகம் உள்ளது
14 முதல் 19 வயதுள்ள பையன்கள், நம்ம மாமா அல்லது அண்ணா இப்போ முதல்வர் ஆகிவிட்டார் என்ற ஒரு மன நிலையால் (psychological problem தால்), துணிந்து மிக பெரிய தவறுகளை செய்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளே மிரட்டப்படுகிறது இப்போது தான் நடக்கிறது. எந்த குற்றத்தையும் உடனே தடுத்த போலீஸ் அதிகாரிகள் கொஞ்சம் மௌனமாக இருப்பது ஒரு பயத்தை கொடுக்கிறது.ஆகவே பெண் குழந்தைகளை வைத்து இருக்கிற இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்களே ஒரு சிறிய பயத்தில் இருக்கிறார்கள்
ஒரே point ஐ நோக்கி அதிகாரிகள் பயணப்படுகிறார்கள். அந்த point ஆதவ் என சொல்கிறார்கள். அவர் உத்தரவிட்டால் தான் எல்லாமே என்ற எண்ணம் இருக்கிறது.
ஆகவே, திமுக, அதிமுக, தவேக கட்சியில் உள்ள குடும்ப தலைவர்களே,வீட்டு வாடகை, school fees, two and four wheeler EMI என்ற பெரிய பாரத்தை சுமந்துகொண்டு நீங்க போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு.
ஆகவே, கட்சி கதைகளை விட்டுவிட்டு இனிமேல் உங்க மனைவி பிள்ளைகளை கவனிக்க ஆரம்பியுங்கள்.
அவசியம் இல்லாம கடன் வாங்காதீங்க. ரியல் எஸ்டேட்டில் இப்போதைக்கு பணம் investment பண்ணாதீங்க.
இது போக, elnino மூலம் உணவு பொருட்கள் விலை கூடலாம் என்று சொல்கிறார்கள். ஆகவே சிறு இடம் கிடைத்தாலும் காய்கறி பயிரிடுங்கள்.
ஏதோ இதை post போடனும் என்று தோன்றியது. போட்டு உள்ளேன்.
Praying for you all.
இருக்கிற எதார்த்தமான உண்மை தான் இந்த பெண்மணி பேசி இருக்கலாம் முழுக்க முழுக்க விஜய்யின் டான்ஸ் ஜோடி அடிமை கூட்டங்கள் என்று சொல்லுகிறார் உண்மை தான் காலம் தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்
@JohnnyBravo_DS@mkstalin@INCIndia@Udhaystalin@arivalayam தி.மு.க. உறுப்பினர்கள் தயவால் மேயராக, நகராட்சி தலைவர்களாக உள்ள காங்கிரஸ் கட்சியினர் தாமாக விலக வேண்டும். அல்லது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
@pugazh1997@Unmai_Kasakkum உண்மை தி.மு.க. தொண்டனின் மனசாட்சியாக கருத்திட்டுள்ளீர்கள். தோற்றால் முழு காரணமும் தொண்டனை அரவணைக்காத மேல்மட்ட தலைவர்கள் தான்
எங்க வீட்டு குழந்தைங்க விசில்க்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றது இருக்கட்டும்.
உங்க மகள் திவ்யா , உங்கள் மகன் சஞ்சய் உங்களுக்காக விசில்க்கு ஓட்டு போடுங்கன்னு கேட்ப்பாங்களா
சாட்டை அடி 🔥
DMK has the best governance and administration to run this government.
It is not ADMK, NTK or TVK. It is DMK.
Young generation wants to continue DMK.
When India Today @anaghakesav asked, do you need a change from the DMK.
The students and Genz said, I like Naan Mudhalvan, job opportunities, and their initiative for the educaiton everything is satisfying.
Earlier it was Vijay for a few months, but later, they realised DMK is the right party to rule the Tamilnadu again.
Full video: https://t.co/mtyUVu5YGN
DMK wave is very high.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்