@jaak_ash@CbeCorp@katta_teja@CollectorCbe You can't drive it is too worst. Location :ondipudur under flyover. So many people are using this road for reaching their area.
@thiruja2009 60 வருட உங்கள் திராவிட அரசு என்ன செய்தது.. அதே ஜாதியை வைத்துதான் அரசியல் செய்தது தேர்தலில் வேட்பாளர்களை niruthiyathu... நீலகண்ணீர் வடிக்காதே... எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கிறது ஆனால் பெரியார் பெயர் சொல்லி ஆட்சி செய்த திமுக அதிமுக என்ன செய்தது?
We are living country (india) where the government respect people. Sex is normal if both concern is agreed if you dont like or your religion is not accepting then ask them to leave your country. You cant kill them. It is cold blood murderbin the name of islam and alla.. Better keep away from this stupid saudi arabia and fools
மின்சார வாரியத்தில் பாலச்சந்தர் IAS நியமனத்தை அறப்போர் இயக்கம் கண்டிக்கிறது
பாலச்சந்தர் IAS அவர்களை தமிழ்நாடு மின்சார வாரிய விநியோக பிரிவின் இணை இயக்குனராக நியமித்ததை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட ஒரு IAS அதிகாரியை பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும். டெண்டர் செட்டிங் செய்து, சிலைகளை நிறுவிய பிறகு அதற்கு டெண்டர் போட்ட அதிகாரியான பாலச்சந்தர் ஐஏஎஸ் ஏற்கனவே சீரழிந்த நிலையில் இருக்கக்கூடிய மின்சார வாரியத்தில் என்ன செய்வார்?? முதலமைச்சர் விஜய் அவர்கள் தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? அறப்போரின் தாம்பரம் மாநகராட்சி புகாரின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன??
ஏற்கனவே மின்மாற்றி (transformer) ஊழலில் மற்றும் மின்கடத்தி (conductor)ஊழலில் விசாரிக்கப்படும் ராஜேஷ் லக்கானி IAS அவர்களை அதே மின்சார வாரியத்தின் இயக்குனராக நியமித்ததன் மூலமாக இந்த ஊழல்களின் மீதான நடவடிக்கையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து வருகிறோம்.
தற்பொழுது அறப்போர் வெளியிட்ட தாம்பரம் மாநகராட்சி முறைகேட்டின் டெண்டர் அதிகாரியான அப்போதைய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS அவர்களை மின்சார வாரியத்தில் இணை இயக்குனராக நியமித்ததன் மூலமாக இனி மின்சார வாரியம் மேலும் ஊழலில் சீரழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது!
அரசின் இந்த நியமனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களும் மற்றும் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களும் என்ன விளக்கம் சொல்வார்கள்?? இரு நியமனங்களும் மின்சார வாரியத்தை மேலும் சீரமைக்குமா? அல்லது மேலும் சீரழிக்குமா? Justice must not only be done, but must also be seen to be done என்பதை முதல்வர் விஜய் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த இரு நியமனங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோருகிறது. @CMOTamilnadu@CTR_Nirmalkumar
சங்கிகளை விட ஆபத்தானவர்கள் இவர்கள்.. அவர்களை விட ஆபத்தானவர்கள் அதை வக்காலத்து வாங்குபாவர்கள்... உங்களுக்கு பிஜேபி யை பிடிக்கவில்லை என்றால் பிஜேபியை திட்டுங்கள்.. அதை விடுத்து இரண்டு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் அதை நியாயம் என்று சொல்வது தவறு. அதுவும் வேறொரு நாட்டு மக்கள் அவர்கள்... முட்டாள் சவுதி government
@TRBRajaa நிதி உதவி: தொழிலதிபர் சபரீசன் வேதமூர்த்தி மற்றும் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோரின் நிதி பங்களிப்பு மூலம் இது தொடங்கப்பட்டுள்ளது
இன்று முதல் மன்னர் புலிகேசி அவர்கள்...விளம்பரம் முக்கியம் அமைச்சரே 🙂
நிதி உதவி: தொழிலதிபர் சபரீசன் வேதமூர்த்தி மற்றும் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோரின் நிதி பங்களிப்பு மூலம் இது தொடங்கப்பட்டுள்ளது
எதோ கேமபிரிட்ஜ் யூனிவர்சிட்டியே கொண்டு வந்த மாதிரி நியூஸ் சொல்ராங்க... யாரு காசு கொடுத்து இருகாங்க பாருங்க...ஏன் இந்த வீண் விளம்பரம்.. தமிழ்நாடுலேயே யாரும் செய்ய மாட்டார்கள்
இப்போ இது படிக்க ஒரு கொத்தடிமையை பிடிப்பார்கள் 🙂
கோயம்புத்தூரைக் குறிப்பிடும்போது நினைவுக்கு வரும் மிக முக்கியமான அடையாளங்களும் சின்னங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. நவீன மற்றும் உலகளாவிய அடையாளம்: ஆதியோகி சிலை
தேசிய மற்றும் சர்வதேச அளவில் கோயம்புத்தூரின் மிகப்பிரபலமான நவீன முகமாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் (ஈஷா யோக மையம்) அமைந்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை விளங்குகிறது. இது உலகின் மிக உயர்ந்த மார்பளவுச் சிற்பம் (Bust sculpture) என்று கின்னஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. ஆன்மீக மற்றும் பாரம்பரிய அடையாளங்கள்
* மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில்: மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்த 12-ஆம் நூற்றாண்டு கோவில், கொங்குப் பகுதியின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்.
* பேரூர் பட்டீஸ்வரர் கோவில்: பழங்கால கட்டடக் கலைக்குச் சொந்தமான, வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற சிவன் கோவில்.
* டவுன் ஹால் மணிக்கூண்டு: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1882) கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம் நகரின் நகர்ப்புற பாரம்பரியத்தைக் குறிக்கிறது.
3. தொழில் மற்றும் பொருளாதார அடையாளம்
வரலாற்று ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கோயம்புத்தூர் கீழ்க்கண்ட பெயர்களால் புகழ்பெற்றது:
* "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" (Manchester of South India): நகரின் பிரம்மாண்டமான ஜவுளி, நூற்பாலை மற்றும் பருத்தித் தொழில் பாரம்பரியத்தைக் குறிக்கும் பெயர்.
* "பம்ப் சிட்டி" (Pump City): இந்தியாவின் பெரும்பாலான மோட்டார் பம்புகள் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரங்கள் (Wet Grinders) இங்குதான் தயாரிக்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் நவீனத் தொழில் அடையாளம்.
சுருக்கமாகக் கூறினால், தற்கால சுற்றுலா மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் ஆதியோகி சிலையும், அதன் வரலாற்றுப் பெருமையின் அடிப்படையில் ஜவுளி மற்றும் பம்ப் தயாரிப்புத் தொழிலும் கோயம்புத்தூரின் மிக முக்கியமான அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
ஆம், இந்தப் படம் காட்டும் புள்ளிவிவரங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டக் (World Economic Outlook) கணிப்புகளின்படி உண்மைதான்.
இந்தத் தரவுகளின் பின்னணி மற்றும் விளக்கம்:
1. IMF மதிப்பீடுகள் (தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் nominal GDP per capita)
சீனா: $13,862
வியட்நாம்: $5,066
வங்கதேசம்: $2,886
இந்தியா: $2,749
2. இது ஏன் நடக்கிறது? (காரணங்கள்)
மக்கள்தொகை வித்தியாசம்: தனிநபர் GDP (Per Capita GDP) என்பது நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியை (GDP) அதன் மொத்த மக்கள்தொகையால் வகுத்துக் கணக்கிடப்படுவதாகும்.
இந்தியாவின் மொத்தப் பொருளாதாரம் (GDP) வங்கதேசத்தை விட சுமார் 8 மடங்கு பெரியது என்றாலும், இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை (140 கோடிக்கும் மேல்) காரணமாகச் சராசரி தனிநபர் பங்கு குறைகிறது.
செலாவணி மதிப்பு (Exchange Rates): இது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மற்றும் வங்கதேச டாக்கா (Taka) மதிப்பின் மாற்றங்களை பொறுத்து மாறுபடும் கணிப்பாகும்.
3. வாங்கும் திறன் சமநிலை (PPP - Purchasing Power Parity)
வழக்கமான டாலர் மதிப்பில் வங்கதேசம் முன்னிலையில் இருந்தாலும், மக்களின் உண்மையான வாங்கும் திறன் அடிப்படையில் (PPP) இந்தியா வங்கதேசத்தை விட கணிசமாக முன்னணியில் உள்ளது:
இந்தியா (PPP): ~$12,998
வங்கதேசம் (PPP): ~$10,884
மேலும், சர்வதேச அமைப்புகளின் கணிப்புப்படி வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியால் மீண்டும் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
அரைவேகாடு மனிதர்கள்..
@CbeCorp@Cbe_Dist_Police@CMOTamilnadu@TVKVijayHQ
எல்லோரும் இந்நாட்டு பிச்சைகாரர்கள்... முதல்வர் இந்நாட்டு மன்னர்... யாருக்கு வேலை செய்கிறீர்கள் அரசு அதிகாரிகளே? மக்கள் எக்கேடு கேட்டு போனால் நமக்கு என்ன?
@TVKVijayHQ
முதல்வரே நீங்கள் வந்தால் ரோடு போடுகிறார்கள்.. ஏன் இப்படி?
@CMOTamilnadu@TVKVijayHQ@arivalayam@AIADMKOfficial@INCIndia
பெரியார் அறிவுலகம் ... பெரியார் தமிழ் சமூகத்திற்கு சில நல்ல விஷயங்களை செய்தார். அதற்காக பஸ்டாண்டில் இருந்து காலேஜ் வரை எங்கு பார்த்தாலும் பெரியார் பெயரை வைப்பது எப்படி பொருந்தும் ... ஒன்று பெரியார் அல்லது அண்ணா இந்த இரண்டு பெயர்களை தவிர யாரும் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லையா ? போதும் உங்கள் தலைவர்களின் பெயர்கள் ... தமிழுக்கு தொண்டு செய்த மற்றர்வகள் பெயர்களையும் வையுங்கள் ... இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்
தமிழ்நாட்டில் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்த்த முக்கியமான தலைவர்களும், அவர்களின் முக்கியப் பங்களிப்பும் சுருக்கமாக:
கே. காமராஜர் (முன்னாள் முதலமைச்சர்):
1. கிராமம்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் திறந்தார்.
2. குழந்தைகள் பள்ளிக்கு வர மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
3.கட்டாய மற்றும் இலவசக் கல்வியை வழங்கி "கல்விக் கண் திறந்தவர்" என்று போற்றப்படுகிறார்.
சி. சுப்பிரமணியம் (முன்னாள் கல்வி அமைச்சர்):
தொழிற்கல்வியை பரவலாக்கி, மாநிலம் முழுவதும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பெருக அடித்தளமிட்டார்.
எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்):
மதிய உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவுத் திட்டமாக மாற்றினார்.
தந்தை பெரியார் & சி. என். அண்ணாதுரை:
ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முதல் தலைமுறை பட்டதாரிகள் உயர்கல்வி பெற இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வழிகளை அமைத்துக் கொடுத்தனர்.
டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார்:
சென்னை பல்கலைக்கழகத்தின் நீண்டகால துணைவேந்தராக இருந்து, உயர் கல்வி மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்களை முறைப்படுத்தினார்.
டாக்டர் அழகப்ப செட்டியார் & ராஜா சர் அண்ணாமலை செட்டியார்:
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கி உயர்கல்வியைப் பரப்பினர்.
போராடுவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு; ஆனால், அப்போராட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். திமுக அரசை 'சிறந்த அரசு' என்று சான்றளித்தவரின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
ஒரு போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை அறிந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் முன்கூட்டியே தடுப்பதே ஓர் சிறந்த அரசுக்கு அழகு. அந்த அடிப்படைப் பணியைக் கூடச் செய்யத் தவறும் அரசை 'நல்ல அரசு' என்று ஏற்றுக்கொள்ள முடியாது.