@SalemRRajendran@tntourismoffcl I am in Eco Park, Kanniyakumari. Sorry to say that the park has absolutely ZERO maintenance, request to kindly look into.
தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன அபாயம் ஏற்படும் என்பதை காணொளியில் காணுங்கள்!
மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறது ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு!
கல்வி, நிதி பகிர்வு என அனைத்திலும் நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் மாநில பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் உரிமையை காக்க அனைவரும் ஒற்றுமையாக நின்று ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் சதிதிட்டத்தை முறியடிப்போம்!
#FairDelimitationForTN
Here are the first 8 minutes of the new BBC documentary that Modi has banned.
Watch it. Share it. Spread the word.
Modi was “directly responsible” for the Gujarat pogrom of 2002 & Modi / BJP / RSS continue their atrocities against Muslims today.
https://t.co/WVdiOsKEqr