மதம், சாதி, மொழி, நிலம், நீர், காற்று என எல்லாமுமே அரசியலாக்கி மனித மனத்தில் தீராத மனகசப்பை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் சமமற்ற சமூகத்தில்”தன்னை விட உயர்ந்தவரும் இல்லை தன்னை விட தாழ்ந்தவரும் இல்லை” என பெரும் சமர் செய்த”புரட்சியாளர்”வழியில் மனிதமாண்பை மீட்டெடுப்போம் ஜெய்பீம்!
விமானத் தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுடன் சென்னை MIT கல்லூரிக்குச் சென்று ஏரோநாட்டிகல் மாணவர்களைச் சந்தித்த நடிகர் அஜீத்..
இந்தியாவிலேயே விமான பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர்! It is very rare and hard to find such kind of persons in our cinema industry...👍👍👍