தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பிற்போக்கு தனமான திட்டம் னு சொன்ன திமுக வின் தமிழச்சி அக்கா க்கு இந்த பதிலடி போதுமா
திரையில தாய்மாமன் திட்டம் திரையிட படும்போது வந்த சத்தம்
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி அம்மா பொருளாதார haircut பத்தி சொல்லி பதிலடி குடுத்திருக்காங்க இந்த அடி லாம் போதுமா அக்கா