அங்க உயர்கல்வி படிப்புல மருத்துவம் சேர முடியாம போச்சுன்னு மாணவர்களுக்காக ஒரு சாரார் போராட்டம் பண்ணி ரோட்டுல அடிவாங்கிட்டு இருக்காங்க. அத என்னான்னு பாருயான்னா தளபதி பிறந்தநாள கொண்டாடினானம். குடிக்கவே கஞ்சி இல்ல கூ*க்கு எதுக்கு டா மல்லிகைப்பூ?
முண்டகலப்ப.
தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சியை விட மகாராஷ்டிரா குஜராத் மாநில GSDP வளர்ச்சி அதிகம் - தொழில் துறை அமைச்சர்.. 😌😌😌
பாஜக நேரடியா ஆட்சிக்கு வந்திருந்தால் கூட இப்படி ஒப்பிட்டு சொல்லி இருக்க மாட்டாங்க..
ஏன்னா தமிழ்நாடு தான் இரட்டை இலக்க வளர்ச்சின்னு மத்திய அரசே புள்ளிவிவரம் வெளியிட்டு இருக்கு. அவங்க கிட்ட நல்ல பெயர் வாங்கனும்னு நினைச்சு தவெக தமிழ்நாட்டின் சாதனைகளை கூட இல்லைன்னு சொல்லிட்டு இருக்கு.. 😌😌
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Gasleak #Labours
ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் பேனர் வச்சி சீன் போட்டு CM மானத்தை வாங்கிட்டானுங்க!
இவனுங்க பண்ற தற்குறி தனத்த நம்ம தான் பொறுத்து போவோம் கர்நாடகக்காரன் எப்படி பொறுப்பான்!