@piston0007@ThanthiTV இப்போது புரியுது. வெ��ியில் இருந்தால் அவருக்கும் பிரச்னை.
கடைசி காலம் வரை ப���வம் அந்த டிரைவர் குற்ற உணர்சி, வழக்கு...
இவர்கள் சரியாக ரோட் பார்க்காமல் ஒட்டி...
@SundarrajanG சார் நீங்க கார் வைத்து இருக்கீங்களா
Sir: வைத்திருக்கிறேன் கார் இல்லாமல் போக முடியாது. But நீங்க வாங்காதீங்க. சுற்று சூழல் பாதிக்கும். ரோட் பத்தாது.
: ஓகே சார்
@VigneshAnand_Vm எனக்கு tvk அந்த அளவுக்கு ஆதரவு இல்லை.
ஆனால் இதனை ஆண்டுகள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து பண்டிகைகளை குறிவைத்து தாக்கிய கும்பல் போக வேண்டும் அனைத்தும் மதங்களும் மதிக்க பட வேண்டும் என்றால் tvk தொடரலாம்
@hakkeembasha63 என்ன இது?
ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்ல வேண்டுமா?
இந்த மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்ல கூடாது.. என்ன மாதிரி மனநிலை.
இவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்
@jeyakumar9594@annamalai_k திருப்பதியில் கொடுக்கிற facility கொடுத்து விட்டு இந்த சட்டம் போடுங்க.
ஏற்கனவே பெரிய கோவில்களில் கூட்டம் நிர்வகிக்க ��ரு திட்டம் கிடையாது. எத்தனை இடத்தில் வரிசையில் நிற்பது.
@polimernews மாசம் 1 லட்சம் சம்பளம் வாங்கினாலும் நம்மால் நடுத்தர வாழ்க்கை கூட முடியாது. வாங்குற சம்பளத்திற்கு சரியான tax கட்டணும். Account ல 1000 rs வட்டி வந்தால் கூட அதற்கு tax . சம்பாதிக்கும் மக்கள் மட்டுமே tax கட்டணும்.
@skpkaruna ஏன் நவொத்யா பள்ளிகள் வர கூடாது. இரு மொழி படிப்பவர்கள் மாநில பள்ளியிலும் தேவை படுபவர்கள் அங்கேயும் படிப்பார்கள்.
ஏன் காசு இருக்குறவங்க மட்டும் cbse படிக்கணுமா?
இன்��ும் எத்தனை வருடம்.
இதை தான் சாப்பிடணும், இதை தான் படிக்கணும். என்று எதனை நாள் செய்வீர்கள்.
கண்டிப்பாக வர வேண்டும்
@PagalavanArivu@ModernRamar வளர்ச்சி வேண்டுமென்றால் செய்து தான் ஆக வேண்டும். நார்த் சைடு போய் பாருங்க. இங்க உங்க அரசியலால் இது 3போல பெரிய சாலைகள் எங்கும் இல்லை.
ஒவ்வொரு கட்சியும் இந்த மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்துள்ளனர்
@PttvNewsX நிலவில் சட்டப்படி நிலம் வாங்கி சொந்தமாக்க முடியாது.
1967 Outer Space Treaty படி, சந்திரனை எந்த ஒரு நாடும் தனது நாட்டுப் பகுதியாக உரிமை கோர முடியாத���.
சில இணையதளங்கள் “Moon land – 1 acre” என்று certificate விற்கின்றன. ஆனால் அது நில உரிமை அல்ல; ஒரு நினைவுச் சான்றிதழ் போன்றது.